thendral
Well-Known Member
Super....Vijay good decision...
வெகு அருமை,ஹாய் மல்லி,
வானவில் வண்ணம் போல்
பல வண்ணம் காட்டிய காதல்,
வானவில்லாய் வளைத்த பின்னும்
வசப்பட முடியா மோதல்,
இயற்கையின் மாற்றமா..?
செயற்கையின் தடுமாற்றமா..?
புரியாத வயதில்
அறியாத செயல்கள்...
தெரியாத வயதில்
சரியாத மனங்கள்...!
விலகிய வேளை சரி
பழகிய பாதை சரி
சுழன்ற காலம் மாறி
அலன்ற காலம் தேடி
வந்துவிட்ட வாழ்வில்
காதலும் கசக்குமா?
காவியம் படைக்குமா?
நன்றி
எனக்கு ஒரு டவுட்டு,Super....Vijay good decision...
இதுல என்ன இருக்கோனு பயமா இருக்கு..... கல்யாணம் ஆகிட்டாத இல்லையானு தெரியலை .... அப்போ இருந்த நிலை தான் இப்போவும் அப்படி தான் வந்தது ......அவன் அக்கா ரொம்ப கொடுமை பண்ணாளோ...
பாவம் சவீ...
காதல் இல்லையா ?..... ஒரு hug .... ஒரு kiss இல்லை ....உருகி உருகி காதலிக்காத
ஜீவன் இரண்டும்
மருகி மருகி வருந்த
இருவரின்
உண்மையும்
நேர்மையுமே காரணம்...
கரெக்ட் ...தலை சுத்துது .....தப்பு யார் செய்தது னு யோசிக்காம ... அந்த தப்பு சரி செய்ய வழி பாருங்கள் இம்சைகளா ....
செம்ம எபி மல்லி ..