Hi Malli sis..
செம கலக்கல் 2 part..
ரொம்ப நிறைவா இருந்தது..
அவங்க மிரட்டல்...பேச்சு..
அதுவும் கடைக்காரனை எப்படி மிரட்டுறான் என்று பார்ப்போம் சொன்னது Super...
எப்படி ஏன் காதல் வந்தது..
பதில் தெரியாத கேள்வி...
இனி யார் கேட்டாலும் அடி தான்
சவி பிடிவாதம் ...
எல்லாவற்றிலும்...
அதுதானே விஜயோடு இணைத்தது..
அதனால் பிடிவாதமும் பிடிச்சிருக்கு...
நன்றி.