Emai Aalum Niranthara 12

Advertisement

SriMalar

Well-Known Member
உடல் காயங்களை
ஆற்றும் துணையின்
மனக்காயங்களையும்
ஆற்றுவாள்...

களங்கம் இருந்தாலும்
நிலவை ரசிக்காமல்
இருக்கமுடியாது...
இங்கு சுடர் விடும்
சூரியனாய் பெண்ணவளும்..

அவளில் ஒளிபெறும் நிலவாய்
ஆண்மகனும்...
தன்னை மறுத்து
நிலவை ரசிக்கும்
மழலையை கண்டு தவிப்பதும்
அதை உணர்ந்து பகலவனோடு
கைகோர்க்க வைப்பதும் அழகு
Super,Fathi.
ஒரு வேளை SJMல வர்ஷ்ட்ட ஈஸ் கேட்ட மாதிரி இந்த திமிர் பிடித்தவன் தில்லா சவீட்ட கேட்பானா.....நாமும் பிள்ளை பெத்துக்கலாமானு?
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
Super,Fathi.
ஒரு வேளை SJMல வர்ஷ்ட்ட ஈஸ் கேட்ட மாதிரி இந்த திமிர் பிடித்தவன் தில்லா சவீட்ட கேட்பானா.....நாமும் பிள்ளை பெத்துக்கலாமானு?
ஏற்கனவே கேட்டானே பா....
அவ தத்து எடுக்கனும்ன்னு சொன்னபோது...
 

Adhirith

Well-Known Member
அழகா சொல்லிடீங்க மல்லி
காதல் கைக்குள் அடங்கா காற்று
சைந்தவி அவன் பின்னாடி போக கூடாது என்று நினைத்தாலும் அவன் என்று வரும் போது என்ன செய்கிறாள் என்பது அவளுக்ககே தெரியவில்லை:rolleyes::rolleyes::rolleyes:
அவ்வ்ளோ காதல் :):)

”காற்றே உன் பெயரைக் கேட்டேன் .....
காதல் என்றாய்..........
நேற்று நீ எங்கிருந்தாய்.....
காற்றே நீ சொல்வாய் என்றேன்..
சுவாசத்தில் இருந்ததாக .....
சொல்லிச் சென்றாய்......
நீர் உள்ளவரையும் நிலமுள்ளவரையும்
நெஞ்சினில் வீசு........”
:)
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

கெட்டதில் ஒரு நல்லது!
பட்டதில் ஒரு கல்லது!
சொல்லடி பட்டு தள்ளி நின்ற காதல்
கல்லடி பட்டு துள்ளி வந்த காதல்
மெல்லடி பட்டு மேன்மைகள் பெறுமோ..?

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

கெட்டதில் ஒரு நல்லது!
பட்டதில் ஒரு கல்லது!
சொல்லடி பட்டு தள்ளி நின்ற காதல்
கல்லடி பட்டு துள்ளி வந்த காதல்
மெல்லடி பட்டு மேன்மைகள் பெறுமோ..?

நன்றி
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top