E92 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
உமா............ இப்போ சொல்றாளே ரஞ்சனி............

Aishஐ வேண்டாம் என்று சொல்லி வர்ஷினியின் புறம் போயிருக்கிறான்.......... என்ன இருக்கிறது அவளிடம்........... என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை.............
நீங்களும் பார்த்தீங்களா ..... ஐஸ்வர்யா கூட அந்த கடி ஹாஸ்பிடல் சீன்ல ஈஸ்வர் கூட compare பண்ணும் போது வர்ஷினி கம்மி
தான்னு நினைப்பா .....
 
Joher

Well-Known Member
நீங்களும் பார்த்தீங்களா ..... ஐஸ்வர்யா கூட அந்த கடி ஹாஸ்பிடல் சீன்ல ஈஸ்வர் கூட compare பண்ணும் போது வர்ஷினி கம்மி
தான்னு நினைப்பா .....

ம்........ எல்லோருக்கும் அந்த ஒரு comparision வருது.......... Esh அம்மா-அப்பா, ஐஸ், ரஞ்சனி........... ஈஸ்வர் தான் answer சொல்லணும்.........
 
banumathi jayaraman

மத்தவங்ககிட்ட, ஏன் சொல்லணும்?
எதுக்கு சொல்லணும், Joher டியர்?
எல்லோரிடமும், சொல்லிக்கொண்டு வருவதில்லை,
காதல்,
அதிலும், எங்க தல ஈஸ்வர், யாரிடமும், எதையும்,
சொல்லி, சொல்லி, செய்வதில்லை
தானே தான், எல்லாவற்றையும், ஈஸ்வர், கவனித்து
செய்கிறான்
வர்ஷினிக்குட்டியோடனான, இவனோட லவ்,
ஈஸ்வருக்கே, ஈஸ்வருக்கே-யானது, Joher டியர்
 
Last edited:

Sasideera

Well-Known Member
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடங்கலாம்....

@mallika
Ashwin ஒரு கதை தொடங்கலாமா???:love:
@Sasideera

Yessssuu... Summer special any discount la apdiye thaniya enakaga ashwin track kudunga malli ka... 2 years kitta me waiting... :love:

Malli akka MV.... Iva vera oruthi start panna story ah innum mudikala athuke inga kootam kooduthu... Ithala ashwin ah irakana site traffic laya than epavum irukum.... (coz Ashwin effect apdi makkale, ithu sasi mv) :p:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top