E8 Enai Meettum Kaathalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Hi Akka,

Sorry akka nan native poiten unga profile post ku reply panniyirunthen neenga parkalaiya... En husband's father thavaritar athan nan gap vitten, again going to native... intha month mattum please ellarum adjust pannikonga late updates than varum... appuram regular ah vanthiduren... intha week kandipa oru update koduthiren...
அடப்பாவமே,
உங்க மாமனார், இறந்ததுக்கு என்னோட ஆழ்ந்த,
அனுதாபங்கள், சவீதா முருகேசன் டியர்
அவருக்கு உடம்பு ஏதேனும் சரியில்லையா?
இல்லை, ரொம்ப வயதானதால், இறந்துட்டாரா?
இறந்தவருக்கான கடமைகளை, முடித்துவிட்டு
பொறுமையாக வாருங்கள், சவீதா செல்லம்
Take your own time and come asap, சவீதா டியர்
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer

Udambu sariyillai athanala ka...
 
banumathi jayaraman

Well-Known Member
செம ரொமான்ஸ் UD- யா இருந்தது, சவீதா முருகேசன்
டியர்
அபிக்குட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம்,
இனிமையாய் முடிந்தது
இவர்களுக்குள் ஏன் பிளவு வருகிறது, சவீதா டியர்?
அய்யோ, பிரணவ்வின் வீட்டினர், குழந்தையோடு
இருக்கும் மனோ-வை, பிரணவ்விடமிருந்து பிரித்து
விடுவார்களா?
என்ன மனிதர்களோ, சே?
நம்ம மனோ டியர் ரொம்பவே பாவம் பா
மீராவோடு முகுந்த் அடிக்கும் லூட்டி ரசிக்கும்படியாக
இருக்கு, சவீதா செல்லம்
பிரணவ் நல்லதுதான் சொல்றான்
அவசரத்தில் கோபப்பட்டு முடிவெடுக்க கூடாதுதான்
waiting for your next lovely ud, சவீதா டியர்
 
Thank u Akka...

Akka neengalavey avangalai kettavanga aakiteengaley... nan innum avanga yen piriyaranganu sollavey illaiyee... FB start paniten padichutu sollunga... FB mudiyavum than avanga yen piriyaranganu solluven akka...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top