ahhhhh... achooo ungala vida nan dhan miss panuvaen unga comments
குட்டி பையன்.. அச்சோ… அவன் பேர கேட்கவே இல்லையே… அவன் பேரென்ன?” நிறைய குட்டி இருக்காங்க யார் கேட்டாங்க சுசி.... -- unga istam.. ungallu pidicha kuzhandhai paera potukonga . enakku joe
தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் தாயின் மனநிலையில் கார்த்திக் என்ன ஒரு அழகான வரிகள்..
சுதாவின் தந்தை பரதன் சுசிலா விற்கு தெரியும் என்பது கூடுதல் தகவல் என்று நினைக்கிறேன்.... ---> mmm gowri.. pakkathu veedu dhanae... so theriyumnu katika dhan
இடுப்பு வலியோடு பிருந்தா வந்து நிற்பாள் என்று ஒருவருமே எதிர்பார்க்கவில்லை. நாங்களும் தான்....
தாலி குத்துகிறது என்று கண்ணன் எப்போ சொன்னான்... pona epila -"காற்று இடைபுகவில்லை.. இடையே உறுத்தி நின்ற தாலியில் கண் நிலைக்க.. கை ஆசையாய் அவன் கட்டிய தாலியை வருட"
கண்ணன் & ஜோ உறவிற்கு இணையாக கார்த்திக் & சுதா உறவை கூறி பாராட்டை பெறுகின்றீர்....
மொத்தத்தில் உங்கள் எழுத்துகளுக்கு அடிமையா அலையவிட்டீர்... naanum unga comment-ku
ஏன் இவ்வளவு சீக்கிரம் முடித்தீர்கள்? -- thanks
the impact of this statement is huge .... thanks a lottt bro.
ஒரே சோகமாகவும் & கோவமாகவும் இருக்கேன் ---- naanum dhan. aen ithana late comment poda enru kobamum.
ini mael idha madhari comment-a parka mudiyadhae-nu varuthamum orae time-la.
உடனடியாக விரைவில் இதைவிட அழகான கதையுடன் வரவும்.... varuvaen. kandipa. 2months aagaum vara. but varuvaen... unga comment edir paarpaen
Thank you soooo much brother for ur wonderful comment.
unga varigal marandhu pogalam. but neengalum unga paratugallum ukamum enakku marakaadhu. indha comments-a, en husband kitta kaatti kaati orae perumai
Happy New Year brother.
May God bless you and your family with good health and all the happiness ur heart desires.
Have a fantastic 2020 !!