E79 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே (இறுதி)

Advertisement

Dine

Active Member
Wow Shoba this is an amazing story. Very very nice I don't know how to explain in words.. The story touch every ones heart. Some epis are very emotional but the end was very happy.
Even next day I couldn't wait thinking about the story. Thanks for giving such a wonderful story.
Keep writing nice stories like this. Good Luck :love::love::love:
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

Nice to know u enjoyed the story. Thank you dear Dine :love::love::love:
 
umamanoj64

Well-Known Member
ஹாய் க்ஷோபா...
உங்க முதல் கதை என்று நிச்சயம் நம்ப முடியவில்லை. .யாகவராயினும் நாகாக்க படிச்சேன். ..அதுக்கு ஒரு லைக் பட்டன் தான். ..விமர்சனம் செய்ய தூண்டியது இந்த கதைக்கு தான். ..
அப்பப்பா! !!எவ்வளவு உணர்ச்சி குவியல் கதையில்...துக்கம் தொண்டை அடைப்பு அழுகை சிந்தனை ஆர்வம் மகிழ்ச்சி பேரானந்தம். ...

48 வது அத்தியாயத்தில் சுதா பிழைத்ததும் தெரிந்து கொண்டேன் ஆனந்த முடிவு தான். ..இருந்தாலும் டென்ஷன்...very stressful enjoyment. ..இதைப்போல் நான் அனுபவித்தது தமிழ் ஓட சித்ராங்கதா கதைக்கு தான். ..சில வருடங்களுக்கு பின் நல்ல மனதுக்கினிய கதை படித்த திருப்தி. ...சங்கீத ஜாதி முல்லை ஈஷ் மற்றும் வர்ஷ்க்கு அப்புறம் மண்டைய பிராண்டிக் கொண்டே இருப்பது சுதா கண்ணன். ..இரண்டு நாட்களும் இரவு 2 மணி வரை தூங்காமல் படிக்கும் அளவு கட்டிப் போட்டது கதைப்போக்கு....

ரொம்ம்ம்ம்ப பிடித்தது ஜிவா மற்றும் கார்த்திக் தான். ..அருமையான அற்புதமான பாத்திரபாத்திரங்கள். ..ஹாட்ஸ்ஆப் க்ஷோபா. ...மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்:). ..
 
Thank you UmaManoj for ur encouraging words :)
i am just happy that u liked my story..
yeah... bit emotional kind of story :)
.இரண்டு நாட்களும் இரவு 2 மணி வரை தூங்காமல் படிக்கும் அளவு கட்டிப் போட்டது கதைப்போக்கு.... :love::love::love::love:

thank you soooo much for ur comment dear.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top