E79 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே (இறுதி)

Advertisement

Sallu William

New Member
Super story mam.. Happy ending...what a love kannan and sudha semma pair..nijamave story padichu mudikum podhu en kannula kanneer...epdiyum konjam days enala idhula irundhu veliya varave mudiyadhu..ivlo days epdi indha story padikkama miss panen..thanks to my friend Radhi for suggesting this story...semma story..
 
Renugamuthukumar

Well-Known Member
கதை படிச்சிட்டு உடனே கமெண்ட் பண்றதால என்ன எழுதறதுன்னே தெரியலை. எல்லா காட்சிகளும் உங்க எழுத்துக்கள் மூலம் அப்படியே கண் முன்னாடி நடக்கிற மாதிரி இருந்தது.

நான் ரசித்து ரசித்து படித்த கதை. கண்ணாவும் லட்டுவும் எப்பவும் எனக்கு மறக்க மாட்டாங்க. எபி அலர் விட இது ரொம்ப வலி நிறைந்த கதை. இதயம் தொட்ட கதை.

நாளைக்கு கமெண்ட் பண்ணியிருந்தா ஒரு பக்க கட்டுரையே எழுதியிருப்பேன். இன்னைக்கு எனக்கு வார்த்தைகள் எதுவும் கிடைக்கல.

அருமையான வாசிப்பு அனுபவம் தந்தமைக்கு நன்றிகள்.:love::love::love:
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

yeah... this one is a bit painful throughout the second part. அதுக்கு தான் என்டிங் ஸ்வீட்டா முடிச்சேன்.
மனோ -விழி, கடைசிக்கு முன்னாடி அத்தியாயம் வரைக்குமே ஸ்வீட் ட்ராக் தானே. இனிப்பான காதல் கதை கேட்டவங்களுக்காக அத எழுத ஆரம்பிச்சேன் :p:p. ஆரம்பிச்சேன்... அவ்வளவு தான்! முடிக்கும் போது என் பாணியில முடிச்சுட்டேன் :rolleyes:.

Thanks, Renuga :love::love::love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top