E76 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
wow ஜீவா சூப்பர்:love::love:கடைசியில் பிருந்தா சரியான முடிவை எடுத்து அனைவரின் வாழ்க்கையையும் காப்பாற்றி விட்டாள்.(y)(y) but சுதா கொஞ்ச நேரம் மண்டபத்தில் இருந்திருந்தால் அவர்களது வாழ்விலும் வசந்தம் வந்திருக்கும். மூன்று வருட பிரிவு...:cry::cry:இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்.இந்த epi தான் சந்தோசமாக டென்ஷன் இல்லாம படிச்ச epi . tnx ஷோபா dear:love::love::love::love::love::love:
:love::love::love::love:
 

Saroja

Well-Known Member
ஜீவா காதல குழப்பமா அழகா
அருமையா புரிய வைச்சுட்டான்
பிருந்தா அஷோக் வாழ்க்கையில் வழி துணை
வாழ்க்கை துணை இல்லை
அப்பாடா
 

Nachu

Well-Known Member
Wow very nice ud after a looooooooooooong gap :love::love:
இந்த கல்யாண மண்டபம் scenes க்கு எவ்வ்ளோ கமெண்ட்ஸ் போட்டு இருப்போம்.... அவ்வளவுக்கும் டபாய்ச்சீங்களே.......ஜீவா வா? அவன் அப்போவே ஊருக்கு போயிட்டானே......
கல்யாணம் அங்கே இருந்தவர்களுக்கு தானே நடந்துச்சு னு.... எப்படி வாயை கிளறுனாலும் கமுக்கமா இருந்துட்டு.......
சரி சரி பொழச்சு போங்க......
அடுத்த epi யில சுதா குட்டிக்கு புரிய வச்சுடுங்க ak வும் மொரட்டு சிங்கிள் தான் என்று...... அடுத்த epi உடன் end கார்டு போட்டாலும் சந்தோஷம் தான்..... இந்த epi யில கொடுத்த ஒரு குட் பீல் நல்லா இருக்கு......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top