E74 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

vetrimathi

Well-Known Member
சிநிஉபி 74….
ஏரியா கௌன்சிலர் கூட தெரியாத டேனிக்கு வட்டம்.. மாவட்டம் எல்லாம் பேசும் போதே இது எல்லாம் கண்ணன் கைங்கரியம் என்று தெளிவாக தெரிகிறது..

வீட்டுக்கு வரும் அஷோக் விடை கிடைக்குமா….

ஜான்சி ஃப்ரெண்டு தான் பிருந்தா என்று இன்னுமா தெரியாது ரொம்ம கஷ்டம் தான்…

டேனி வீட்டில் கண்ணனுக்கும் வளைகாப்பில் சுதாவிற்கும் ஆப்பு அல்லது அதிர்ச்சி கண்டிப்பா இருக்கும்…

கார்த்திக் function போக சொல்லும் காரணம் எளிதாக கண்டுபிடிக்கும் ஜான்சி அறிவு…

“ரெண்டு மணி நேரத்துக்கப்பரம் எப்போ வேணும்னாலும் வா. கார்த்திக் உணக்கு தெரியவில்லை வளைகாப்பு விழா சென்றாலும் சுதா அழுவாள் என்று…

எவ்வளவு நேரம் கழித்து வேண்டும் என்றாலும் வரலாம் அப்ப மட்டும் அங்கு பார்க்க மாட்டாளா.. மனிதர்கள் ஒன்று நினைக்கும் போது தெய்வம் வேறொன்று நினைக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்…

உன் புருஷன் தானே உன் கிட்ட வேண்டாம் சொல்றது? இந்த ஒத்த வரியில் டேனி & ஜான்சி வாழ்க்கையை அழகாக கூறிவிட்டீர்…

“எல்லாரும் உன் பொண்டாட்டி மாதிரி தலையாட்டி பொம்மையா இருக்க மாட்டங்க.
“எதுக்கும் ஒரு வார்த்த நீயே சுதாட்ட சொல்லிடு.“
இங்கயே கொஞ்சம் தெளிவு படுத்தினீர் உன் பொண்டாட்டி கிட்ட சொல்லுனு சொல்லாம சுதா கிட்ட சொல்லுனு கூறியது….

புகாட்டி, லேம்பொர்கினி, பென்ட்லி காண்டினென்ட்டல், ஆஷ்லி மார்டின், மெர்சடீஸ், ஃபெராரி இப்படி பல எக்ஸ்பென்சிவ் ஸ்பீட் கார் எல்லாம் டுபாய்-ல போலீஸ் காரா இருக்கு… இங்கு துபாய் பொருளாதாரத்தை உயர்த்தியும் இந்தியாவை மட்டம் தட்டுவது போல இருந்தது.. ஆனாலும் உண்மை அதுதான்….

“சின்னமா.. வந்துடீங்களா? இதை விட வேறு அத்தாட்சி தேவையா சுதா யார் கண்ணன் யார் என்று கூற…

தங்களுடைய பழைய பதிவில் கண்ணன் வீட்டு வேலையாள் மணி அவர் மனைவியிடம் யாரும் கேட்காமல் சுதா கண்ணன் விசயம் கூற கூடாது என்று… என்று கூறுவது போல் பதிவிட்டுள்ளீர்.

மீனாட்சியம்மா அவங்க வீட்ட நற்பணி மன்றம் மாதரி மாத்திட்டாங்கமா.. தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் போல….

“நம்ம அம்மாவோட வந்திருக்கே கூட மாட உதவி செய்ய இங்கயே இருக்க சொன்னாங்க!” இங்கு நம்ம வீட்டு விசேஷம் என்றோ அல்லது நம்ம அம்மா விசேஷம் என்றோ மணி கூறாததில் இருந்து பிருந்தா கண்ணன் மனைவி இல்லை என்றாகிறது…
கதை கடைசி கட்டத்தை நெருங்குவது தெரிகிறது…
அடுத்த பதிவில் நிறைய எதிர் பார்கிறேன்…..
நன்றி நல்ல பதிவு ஷோபா சகோதரி…..
 

banumathi jayaraman

Well-Known Member
அருமை, வெகு அருமையான ஸ்டோரி என்னோட சுதா செல்லாக்குட்டியோட
லவ்லி ஸ்டோரி

டேனியல் அண்ணனின் கம்பெனியை
தங்கை சுதாவின் கணவன் அஷோக் கண்ணன் திறந்து வைக்கணும்ன்னு
டேனி அண்ணன் ஆசைப்படுவது நியாயம்தானே

ஆனால் தன்னை உயிருடன் உணர்வுடன் நடமாட வைத்த பிருந்தாவின் வளைகாப்பும் கண்ணனுக்கும் முக்கியம்தானே
அதான் அரசியல் பெருந்தலைகளை
ஏ கே அனுப்பி வைச்சுட்டான்

ஆனால் கண்ணன் வரும் பொழுது கார்த்திக் சுதாவை ஏன் வெளியே அனுப்பினான்?
அவளுக்கு கண்ணனைப் பார்க்கவும்
வேணும்
ஆனால் வேண்டாம்

காரைப் பார்த்ததும் கண்ணனைத்தான்
தேடுது சுதாவின் ஆசை கொண்ட மனம்
ஆசைக்கும் அறிவுக்கும் இடையே அல்லாடுகிறாள் பேதைப் பெண்

"கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே........."

அந்த மீனாட்சிக் கிழவி இவளுடைய வீட்டை நற்பணி மன்றமா மாற்றினால் என்ன?
நாராயணன் கோவிலா மாற்றினால் எங்களுக்கு என்ன?
சுதாவின் வாழ்க்கையைக் கெடுத்த சூனியக்கார மூதேவிக் கிழவி செஞ்ச பாவத்திற்கு பரிகாரம் செய்யுறாளோ?

ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்,
ஷோபா டியர்
அது எப்படி தொண்டையில் மாட்டிக்
கொண்டு அங்கேயே ஜூஸ் நிற்கும்?
தண்ணீர் போல திரவம்தானே
கட கட-ன்னு மட மட-ன்னு இறங்கிடுமே, அன்பான ஆத்தர்ஜி
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அருமை, வெகு அருமையான ஸ்டோரி என்னோட சுதா செல்லாக்குட்டியோட
லவ்லி ஸ்டோரி

டேனியல் அண்ணனின் கம்பெனியை
தங்கை சுதாவின் கணவன் அஷோக் கண்ணன் திறந்து வைக்கணும்ன்னு
டேனி அண்ணன் ஆசைப்படுவது நியாயம்தானே

ஆனால் தன்னை உயிருடன் உணர்வுடன் நடமாட வைத்த பிருந்தாவின் வளைகாப்பும் கண்ணனுக்கும் முக்கியம்தானே
அதான் அரசியல் பெருந்தலைகளை
ஏ கே அனுப்பி வைச்சுட்டான்

ஆனால் கண்ணன் வரும் பொழுது கார்த்திக் சுதாவை ஏன் வெளியே அனுப்பினான்?
அவளுக்கு கண்ணனைப் பார்க்கவும்
வேணும்
ஆனால் வேண்டாம்

காரைப் பார்த்ததும் கண்ணனைத்தான்
தேடுது சுதாவின் ஆசை கொண்ட மனம்
ஆசைக்கும் அறிவுக்கும் இடையே அல்லாடுகிறாள் பேதைப் பெண்

"கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே........."

அந்த மீனாட்சிக் கிழவி இவளுடைய வீட்டை நற்பணி மன்றமா மாற்றினால் என்ன?
நாராயணன் கோவிலா மாற்றினால் எங்களுக்கு என்ன?
சுதாவின் வாழ்க்கையைக் கெடுத்த சூனியக்கார மூதேவிக் கிழவி செஞ்ச பாவத்திற்கு பரிகாரம் செய்யுறாளோ?

ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்,
ஷோபா டியர்
அது எப்படி தொண்டையில் மாட்டிக்
கொண்டு அங்கேயே ஜூஸ் நிற்கும்?
தண்ணீர் போல திரவம்தானே
கட கட-ன்னு மட மட-ன்னு இறங்கிடுமே, அன்பான ஆத்தர்ஜி
அது எப்படி தொண்டையில் மாட்டிக்
கொண்டு அங்கேயே ஜூஸ் நிற்கும்?
தண்ணீர் போல திரவம்தானே...
shock-la thondai adaichukicham :rolleyes::rolleyes::rolleyes:
adutha epila purai aerum banuma :) (oru vaaram angaiyae nikattum)
adhu varaikkum konjam poruthukonga :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

paatu selection super dear :)

aenoe padikara ungallum create panina enakkum patiya pidikavae mataengudhu.
poena paati pogattum...


ஆனால் கண்ணன் வரும் பொழுது கார்த்திக் சுதாவை ஏன் வெளியே அனுப்பினான்? -- aduthava purusha parthu ava azha koodadhillaiya :)
plus innum indha epi-la ava karthi wife-nu dhanae ninaichutu irupeenga... so avan wife-a avan anuparan (please othukonga banuma.... 'nan ava karthiya marriage pani irupanu nambavae illa'-nu solli ennai muzhika vidadeenga :p:p)


ஆனால் தன்னை உயிருடன் உணர்வுடன் நடமாட வைத்த பிருந்தாவின் வளைகாப்பும் கண்ணனுக்கும் முக்கியம்தானே ---> aamaa aamaa... avan dhan solranae AVAN FAMILY function-u :cool::cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top