E73 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அருள் கண்ணன் உனக்கு மாமா எப்படி பா.... டேனியோட கம்பெனி திறப்பு விழா பிருந்தாவோட வளை காப்பு எல்லாமே ஒரே நாள்.... அந்த நாள் என்ன ஆகுமோ கண்டிப்பா கண்ணன் சுதாக்கு ஏதோ நடக்க போகுது.... டேனி தீபக் சுதா எல்லாரும் ஒண்ணா இருக்குறத்தை பாக்கும் போதே சந்தோசமா இருக்கு அப்படியே இதுல கண்ணன் பிருந்தா ரெண்டு பேர் குடும்பமும் வந்தா நல்லா இருக்கும்.... பிருந்தா நீ ரொம்ப கிரேட் உன்னோட அன்பு பரிசுத்தமானது..... சுசீமா நீங்களே உங்க பையன் கிட்ட விலகி நிக்காதீங்க... அவனே விலகினாலும் விடாதீங்க
kuzhandaikku ellarum mama dhan :)
neenga kadhai ezhudha arambikalam tharani.
nala yosikareenga :love::love:
 
Sumathi Thirumurugan

Active Member
அட போங்கபா
இந்த கதை முடிக்கருத்துகுள்ள
எனக்கு பைத்தியம் பிடிக்கும்
இன்னும் ஒரு வாரம் வைட் பன்ன வெக்கிறீங்க
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அட போங்கபா
இந்த கதை முடிக்கருத்துகுள்ள
எனக்கு பைத்தியம் பிடிக்கும்
இன்னும் ஒரு வாரம் வைட் பன்ன வெக்கிறீங்க
neenga dhanae innum innum niraiya update kuduka soneenga :LOL::LOL::LOL:
ipo katchi mareena epadi?:ROFLMAO::ROFLMAO:
 
தரணி

Well-Known Member
kuzhandaikku ellarum mama dhan :)
neenga kadhai ezhudha arambikalam tharani.
nala yosikareenga :love::love:
உங்களை மாதிரி ஒரு பெரிய writer என்னை இப்படி கேலி பண்ணலாமா.... இந்திய குழந்தைக்கு மாமா தான் நம்ம அருள் us பேபி so mr சொல்லி தானே பழகுவன்...
 
B

Benoydon

Guest
உங்களை மாதிரி ஒரு பெரிய writer என்னை இப்படி கேலி பண்ணலாமா.... இந்திய குழந்தைக்கு மாமா தான் நம்ம அருள் us பேபி so mr சொல்லி தானே பழகுவன்...
Author silla loop holes vitturaganga atha namma than kandupuidichukonem
 
KavithaC

Well-Known Member
அருள் கண்ணன் உனக்கு மாமா எப்படி பா.... டேனியோட கம்பெனி திறப்பு விழா பிருந்தாவோட வளை காப்பு எல்லாமே ஒரே நாள்.... அந்த நாள் என்ன ஆகுமோ கண்டிப்பா கண்ணன் சுதாக்கு ஏதோ நடக்க போகுது.... டேனி தீபக் சுதா எல்லாரும் ஒண்ணா இருக்குறத்தை பாக்கும் போதே சந்தோசமா இருக்கு அப்படியே இதுல கண்ணன் பிருந்தா ரெண்டு பேர் குடும்பமும் வந்தா நல்லா இருக்கும்.... பிருந்தா நீ ரொம்ப கிரேட் உன்னோட அன்பு பரிசுத்தமானது..... சுசீமா நீங்களே உங்க பையன் கிட்ட விலகி நிக்காதீங்க... அவனே விலகினாலும் விடாதீங்க

Kandippa Kannan Sudhakku edho nadakkapoguthu....naan sollatuma ?

Function mudinji idhukku mela thaangaadhunnu sudha kadala kudichi saga pora...AK vum, pods enna vaazhkainnu kadalla kudichi saaga poraan:devilish:
Apparam...apparam rendu pareukkumae swimming theriyuma, so default swim pannitae varaanga.. tried ana eady drown aagalaamnu...(logic venumpa :alien: )....and they meet each other...each gets angry with the other for giving up their life inspite of having a spouse and kids....apparam theriyuthu they are both single...apparam ore jingalala thaan:ROFLMAO::ROFLMAO:

Shobha and fans uruttu kattai thaedradhu theriyudhu...me escape:p:LOL::devilish:
 
@SHOBA KUMARAN இங்க வாங்க

கவு இது கூட நல்லா தான் இருக்கு....ஆன காதல் கடல்ல குதிச்ச ரெண்டு பேரும் கடலில் குதிக்க மாட்டாங்க வேணா ரெண்டு பேரோட பேமிலி இண்ட்ரோ கொடுக்க சொல்லி கேட்டு பேமிலியே இதுக ரெண்டும் singles னு கண்டுபிடிச்சி மிங்கிள் பண்ணி விடலாம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top