E73 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

தரணி

Well-Known Member
அருள் கண்ணன் உனக்கு மாமா எப்படி பா.... டேனியோட கம்பெனி திறப்பு விழா பிருந்தாவோட வளை காப்பு எல்லாமே ஒரே நாள்.... அந்த நாள் என்ன ஆகுமோ கண்டிப்பா கண்ணன் சுதாக்கு ஏதோ நடக்க போகுது.... டேனி தீபக் சுதா எல்லாரும் ஒண்ணா இருக்குறத்தை பாக்கும் போதே சந்தோசமா இருக்கு அப்படியே இதுல கண்ணன் பிருந்தா ரெண்டு பேர் குடும்பமும் வந்தா நல்லா இருக்கும்.... பிருந்தா நீ ரொம்ப கிரேட் உன்னோட அன்பு பரிசுத்தமானது..... சுசீமா நீங்களே உங்க பையன் கிட்ட விலகி நிக்காதீங்க... அவனே விலகினாலும் விடாதீங்க
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
shobha..........
Ashok and Brindha ..... i dont want any details. But karthick...... and Sudha ..... as usual herecomes my word "OMG" . Cant wait more to know about Karthick .... only Karthik.
idhuku mela yarai pathiyum illa... ellarum azhavae arambichutaanga.... :rolleyes::rolleyes:
so mudichae theeruvaenu kuriya.. theeya velai seiyaraen :):p:p

y partiality? Brindha Ashok vendam... karthik mattum venuma? andha ponnu pavam enna panichu?
She gave Ashok a life...
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அருள் கண்ணன் உனக்கு மாமா எப்படி பா.... டேனியோட கம்பெனி திறப்பு விழா பிருந்தாவோட வளை காப்பு எல்லாமே ஒரே நாள்.... அந்த நாள் என்ன ஆகுமோ கண்டிப்பா கண்ணன் சுதாக்கு ஏதோ நடக்க போகுது.... டேனி தீபக் சுதா எல்லாரும் ஒண்ணா இருக்குறத்தை பாக்கும் போதே சந்தோசமா இருக்கு அப்படியே இதுல கண்ணன் பிருந்தா ரெண்டு பேர் குடும்பமும் வந்தா நல்லா இருக்கும்.... பிருந்தா நீ ரொம்ப கிரேட் உன்னோட அன்பு பரிசுத்தமானது..... சுசீமா நீங்களே உங்க பையன் கிட்ட விலகி நிக்காதீங்க... அவனே விலகினாலும் விடாதீங்க
கண்ணன் அத்தை வீட்டுக்காரர் அப்படின்னா மாமா தானே செல்லோ.... இது கூட தெரியலையே....ஹா..ஹா
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எங்கள முடிக்க ப்ளான் பண்ணிட்டேன்னு தெரியுது... இதுலையே நல்லா.....
neenga mudiyaradhukkulla ennai mudichidaadheenga.
ennaiyum nambi sila jeevan adutha kadai ellam kaekaraanga.
avangalukaagavadhu nan themba irukanum :LOL:

idhae maadhari ezhudhina epadi irukkumnu oru yosanai :unsure:
 
  • Like
Reactions: Riy

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கண்ணன் அத்தை வீட்டுக்காரர் அப்படின்னா மாமா தானே செல்லோ.... இது கூட தெரியலையே....ஹா..ஹா
nan ellam enai vida 15varusham periyavangala... mama-nu dhan koopiduvaen:p:p
 
  • Like
Reactions: Riy
B

Benoydon

Guest
enna adhirchi ellam balama irukku.
nan ninaichaen... after their first night... what if he wakes up and finds Sudha next to him and finds out everything was a dream :):cool::cool::cool:

but adukapuram en nilamai yosichu... andha idea-ava vituttaen :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Neeinga idu mathri mudichmalam sudha kannan serintha viewvers happy irupanga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top