E73 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Malathy a.k

Active Member
Hi friends
Here is the next update.
next would on wednesday...

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 73

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 73_2

padichuttu let me know what do u think...
thanksssss for all ur comments for the prev post and thx for all ur support.

Have a nice day
Shoba Kumaran
Hi shoba very poignant update.waiting for wednesday eagerly.so the clan gathers.hmmm.everybody in the same place .super ah dots vachu ippo ur connecting it .in the next 2updates I think u would have finished a lovely rangoli kolam.just in time for the Advent of margazhi.great going dear.
 

Hema Guru

Well-Known Member
Hi friends
Here is the next update.
next would on wednesday...

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 73

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 73_2

padichuttu let me know what do u think...
thanksssss for all ur comments for the prev post and thx for all ur support.

Have a nice day
Shoba Kumaran
Shoby baby, ippidiye marathu mela yeraama marathaye suthi suthi varathu நல்லா இருக்கா? நாங்க பாவம் பா. ஆனா ஒண்ணு, செம்மையாக suspense maintain பண்றீங்க
 

Divya suge

Well-Known Member
அஷோக் சுதா க்கு தான் ஆறாவது நாள்....ஆனா எங்களுக்கு இன்றிலிருந்து 3வது நாள்....என்ன டுவிஸ்ட் இருக்கோ.....தெய்வமே இந்த ஷோபா அக்கா கிட்ட இருந்து சுதா கண்ணன் மட்டுமில்லாம எங்களையும் காப்பாத்து பா
 

Riy

Writers Team
Tamil Novel Writer
:mad::mad::mad: kadhaila oru vaarthaiya viduradhu illa. epadi dhan noodi noodi padikanumaa :devilish:

:LOL::LOL::LOL::LOL: nice comment dear. apo apo writer-nu kaateedureenga :)
:love::love::love:
க்கும்.... படிக்கறப்ப எந்த குண்டு எங்க வெடிக்க போகுதோன்னே படிச்சா அப்படி தான் கமெண்ட்டும் வரும் ஷோபா... சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவு கட்டும்மா... முடியல.... :(:(:(
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Adutha varusham thaan athu வரைக்கும் இப்பிடி தான், நம்மள வெச்சு செய்வாங்க
cha..chaaa... adhutha varusham varaikkum ellam ill da chellam..
innum 2epi kitta dhaanae...adhukkulla asaiya theetukiraen ;)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
க்கும்.... படிக்கறப்ப எந்த குண்டு எங்க வெடிக்க போகுதோன்னே படிச்சா அப்படி தான் கமெண்ட்டும் வரும் ஷோபா... சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவு கட்டும்மா... முடியல.... :(:(:(
mudivu dhaanae... katiduvom :)
 
  • Like
Reactions: Riy

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அஷோக் சுதா க்கு தான் ஆறாவது நாள்....ஆனா எங்களுக்கு இன்றிலிருந்து 3வது நாள்....என்ன டுவிஸ்ட் இருக்கோ.....தெய்வமே இந்த ஷோபா அக்கா கிட்ட இருந்து சுதா கண்ணன் மட்டுமில்லாம எங்களையும் காப்பாத்து பா
moonu illa... 2 naal dhan. wednesday ud.
orutharum link-ku mela keezha padikaradhae illa :cry::cry:
naan ennadana malai malaiya ezhudhi vaikaraen...
pesama angaiyae konjam kadhaiyum ezhudhu vacha ennanu thonudhu :ROFLMAO::ROFLMAO:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Shoby baby, ippidiye marathu mela yeraama marathaye suthi suthi varathu நல்லா இருக்கா? நாங்க பாவம் பா. ஆனா ஒண்ணு, செம்மையாக suspense maintain பண்றீங்க
kadhaiyae solla vidamataengireengalae.... :cry::cry::cry:

nera climax kudu-nu azhudha epadi.
apadiyae nan nera kudutha.. adhai padichittu... idhu epadi adhu epadi-nu doubt kaepeenga.
adhukku dhan porumaiyaa.... thulasi madatha suthara maadhari suthitaeeee irukaen ;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top