Aiyoo pavam pa arun....
So at last they love each other
Yenpa intha Karthik amma ke ivlo kovam....any flashback
Nice epi...eagerly waiting for next
அடுத்த பதிவு எப்பொழுது சவீ, என்ன நடந்ததென்று அறிய பரபரன்னு இருக்கு. கார்மேகம் யார்? நிரஞ்சனின் தந்தையின் நண்பரா ? நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கார்மேகத்தின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டனரா? ஆகையால்தான் அவங்க வம்சத்தையே ஆவி பழிவாங்க நினைக்குதா ? இந்த சம்பவமெல்லாம் கார்த்திக்கின் அம்மாவிற்குத் தெரியுமா? அதனால் தான் நிருவிடம் கோபமாகப் பேசினார்களா? நிருவின் உயிர் தப்புமா?