E67 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Ha...so sudha karthikoda sandhoshama irukka...ok nambittom...happy ya ?

Naanga nambaromo illayo, ashok parthutu nambuvaan...adhane?

Btw, kambi kuthi oru kannam konjam disfigure aana mathiri sollirundheengale..
Ippa seri aagiducha? Is she back to her beautiful self or surgery la ippo sudha muga vera mathiri aagi, ashokku adayalam theriyalaya ?

Adutha epi meet pannalum eppadiyum pesa vekka matteenga... appo thaane innum konjam verupetha mudiyum engalai? :)
Enna da namma ala kanamaenu parthaen... enamo unga kuruku visaranai illati epi kudutha thirupthi illai.

Sudha face disfigure agala... romba elachu pogavae oru theriyala.
Kambi kuthuku.. oru epila plastic surgery mention pani irupaen... so she was fine by the time she got discharged. Just that 6mnths stat at hospital took a toll on her.

Immm ... ava ROMBA happy :)pasanga kooda ellam odi pidichu vilayadaliya... avan nambarano illaiyo... neenga nambi dhan ahanum.... illati nambara varaikkum en torture thodarum... epadi vasadhi...:alien:
:LOL::LOL:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கேன்னு சொல்லுவாங்க
அது மாதிரி யார் என்ன சொன்னால்
என்ன?
நீங்கள் நினைத்தபடி இந்த அழகிய நாவலை எழுதுங்கள், ஷோபா டியர்
இவ்வளவு அருமையான ஒரு காதல் காதல் மட்டுமே முழுவதும் இழையோடும் அழகு நாவலைப் படிக்க என்னைப் போல பலர் விரும்பி வருகிறார்கள்
நீங்கள் அந்த பலரை மட்டுமே பாருங்க
குறை கூறும் சிலரை விட்டு விடுங்கள்

நான் ஏற்கனவே சொன்னதுதான்
இந்த நாவல் உங்களுடைய முதல்
கதைன்னு இன்னுமே என்னால்
நம்ப முடியவில்லை
ஸ்டோரி அவ்வளவு அருமையாக இருக்கு

ஒண்ணு மட்டும் நிச்சயமான உண்மை
வாங்க வந்து படிங்கன்னு கூவிக் கூப்பிடும் அளவுக்கு இந்த அழகிய நாவல் இல்லை

So, இஷ்டப்பட்டவங்க படிக்கட்டும்
கஷ்டமா இருக்கிறவங்க படிக்காமல் ஒதுங்கிக்கட்டும்
அவ்வளவுதான் நான் சொல்வேன்
Love u banuma:love::love::love::love::love:
 

Malathy a.k

Active Member
ashok mattum settle aana podhuma?
sudhava apadiyae vida mudiyuma?
aparam neenga ellarum kovichukka maateengala?
aama ashok inga enga vandhan? nan sollavae illiaye...;)
edhoe oru karupu chatai karan... muradan!!
po pandhu dhanae avan mela vizhundhudhu... sudhava? :LOL::LOL::LOL:

i am just messing up with your brain :)
mmm... vijay photoes allam poi parthaen... :)
sumara set aaran... ivana total gym body-a kati irukaen
avan konjam drug addicta poitan !!!

idhu ellam over twista?
nalla yoesichu partha... twistae illa.
one pair got married
we r seeing about other pair now.
96 madhari... marriage panina piragum... pazhaiya kadhal oru orathula vazhudhu!
okva?
Shoba y this kolaveri bad mood ah.ipidi solitingale thanga ve mudiyala.pona janmathla nambiara irrunturupinga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top