E67 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அண்ணனில் அப்பாவை காணும் சுதா.. அண்ணன் அன்பு மாய வலையல்ல பாசவலை

“என்னங்க.. நாம தள்ளி போடாம பேபி பெத்துக்கலாமா? – சுதா கேட்க
ம்ம்.. பெத்து குடு உன்ன மாதிரியே பெரிய கண்ணோட இப்பிடி அழகான முடியோட.. வயிற்றில் இதழ் பதித்துக்கொண்டே ‘அவன்’ உரைத்தான்.
இந்த வரிகளை படிசாசிட்டு அடுத்து எதையும் படிக்காமல் ஷோபா ஆப்பு வெச்சாசசு நினைச்சேன்…

ஆனாலும் முன் ஜென்மம் என்பது கொஞ்சம் இல்லை ரொம்ப கின்டல்….

லாட்டே என்றால் என்ன….

நான் திருமணம் செய்து பிரிந்து விட்டேன் என்று கூறும் தங்கையை அதிர்ச்சி உடன் ‌பார்க்கும் டேனி…

கார்த்திக் கை திருமணம் செய்ய குடும்பம் முழுவதும் அவளை மூலை சலவை செய்தாலும் மசியாத சுதா…

சுதா நலன் மட்டுமே வாழ்நாள் இலச்சியமாக கருதும் கார்த்திக்...

கண்ணன் அழகை விவரிக்கும் விதாம் ஆளுமை…

சுதாவிற்கு ஒரு வித ஆர்வம் வந்து ஒட்டிக்கொண்டது. அவன் உடல் கட்டும், உயரமும் அவளை ஈர்த்தது. கண்ணை எடுக்கவில்லை ஏன் என்றால் அவன் கண்ணன் அல்லவா…

அவன் உருவம் அவளுள் இறங்கி, அவளை அறியாமலே அவளை எங்கோ அழைத்துச் சென்றது. எல்லாம் அவள் கடந்து வந்த காலத்திற்கு தான் என்று எப்போது உணர்வால்…

அவனும் இப்படி தானே இருப்பான்… என்ன இவன் அவனை விட இன்னும் அதிக நேரம் ஜிம்மில் இருப்பான் போலும்! எல்லாம் உன்னால் தான்டீ சுதா நீயும் துன்பப்பட்டு அவனையும் அரைகிருக்க மாத்தி சுத்தவிட்டுடா எப்படி ஷோபா எங்கள என்ன ஆச்சினு தெரியாமலா சுத்தவிடுரமாதிரி…

எங்களை போல சுதாவுக்கும் கண்ணனுக்கு கல்யாணம் நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை பாவம்…

டேனி குடும்பம் சென்னை போராங்களா நல்ல விசயம் தான்…

சுதா பாட்டியை பற்றி டேனியிடம் கூறாதது ஏன் ஷோபா…

கடைசியாக கண்ணன் மடியில் சுதா நல்ல ஒரு பினிசிங் டச்…

எல்லோரையும் ஒரு பதட்டத்துடன் வைத்து உள்ளீர்கள் நல்ல நடை சிறப்பான ஓட்டம் அனைவரின் நகங்களை நாசம் செய்யும் உங்கள் திருப்பங்கள்…

நல்ல கதை எங்களுக்குக்காக படைத்த பிரம்மா நீங்கள் உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்
:love::love::love::love:
சுதா பாட்டியை பற்றி டேனியிடம் கூறாதது ஏன் ஷோபா…... ஏன்னா எனக்கு பாட்டியை பிடிக்கல பாஸ்:p:p!!

அனைவரின் நகங்களை நாசம் செய்யும் உங்கள் திருப்பங்கள்…:love::love::love::love:

நல்ல கதை எங்களுக்குக்காக படைத்த பிரம்மா நீங்கள் உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் ... thanks brother :love::love:
 
banumathi jayaraman

Well-Known Member
அண்ணனில் அப்பாவை காணும் சுதா.. அண்ணன் அன்பு மாய வலையல்ல பாசவலை

“என்னங்க.. நாம தள்ளி போடாம பேபி பெத்துக்கலாமா? – சுதா கேட்க
ம்ம்.. பெத்து குடு உன்ன மாதிரியே பெரிய கண்ணோட இப்பிடி அழகான முடியோட.. வயிற்றில் இதழ் பதித்துக்கொண்டே ‘அவன்’ உரைத்தான்.
இந்த வரிகளை படிசாசிட்டு அடுத்து எதையும் படிக்காமல் ஷோபா ஆப்பு வெச்சாசசு நினைச்சேன்…

ஆனாலும் முன் ஜென்மம் என்பது கொஞ்சம் இல்லை ரொம்ப கின்டல்….

லாட்டே என்றால் என்ன….

நான் திருமணம் செய்து பிரிந்து விட்டேன் என்று கூறும் தங்கையை அதிர்ச்சி உடன் ‌பார்க்கும் டேனி…

கார்த்திக் கை திருமணம் செய்ய குடும்பம் முழுவதும் அவளை மூலை சலவை செய்தாலும் மசியாத சுதா…

சுதா நலன் மட்டுமே வாழ்நாள் இலச்சியமாக கருதும் கார்த்திக்...

கண்ணன் அழகை விவரிக்கும் விதாம் ஆளுமை…

சுதாவிற்கு ஒரு வித ஆர்வம் வந்து ஒட்டிக்கொண்டது. அவன் உடல் கட்டும், உயரமும் அவளை ஈர்த்தது. கண்ணை எடுக்கவில்லை ஏன் என்றால் அவன் கண்ணன் அல்லவா…

அவன் உருவம் அவளுள் இறங்கி, அவளை அறியாமலே அவளை எங்கோ அழைத்துச் சென்றது. எல்லாம் அவள் கடந்து வந்த காலத்திற்கு தான் என்று எப்போது உணர்வால்…

அவனும் இப்படி தானே இருப்பான்… என்ன இவன் அவனை விட இன்னும் அதிக நேரம் ஜிம்மில் இருப்பான் போலும்! எல்லாம் உன்னால் தான்டீ சுதா நீயும் துன்பப்பட்டு அவனையும் அரைகிருக்க மாத்தி சுத்தவிட்டுடா எப்படி ஷோபா எங்கள என்ன ஆச்சினு தெரியாமலா சுத்தவிடுரமாதிரி…

எங்களை போல சுதாவுக்கும் கண்ணனுக்கு கல்யாணம் நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை பாவம்…

டேனி குடும்பம் சென்னை போராங்களா நல்ல விசயம் தான்…

சுதா பாட்டியை பற்றி டேனியிடம் கூறாதது ஏன் ஷோபா…

கடைசியாக கண்ணன் மடியில் சுதா நல்ல ஒரு பினிசிங் டச்…

எல்லோரையும் ஒரு பதட்டத்துடன் வைத்து உள்ளீர்கள் நல்ல நடை சிறப்பான ஓட்டம் அனைவரின் நகங்களை நாசம் செய்யும் உங்கள் திருப்பங்கள்…

நல்ல கதை எங்களுக்குக்காக படைத்த பிரம்மா நீங்கள் உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்
லாட்டே-ன்னா காபி மாதிரி அந்த ஊர்ல
ஒரு ட்ரிங்க்ஸ்ன்னு நினைக்கிறேன்,
வெற்றிமதி டியர்
நான் சொல்வது சரியா, ஷோபா டியர்?
@SHOBA KUMARAN டியர்

அந்த மீனாட்சி கிழவியாலேதானே இவளோட வாழ்க்கையே போச்சு
டேனியல் பற்றி சொல்லியிருந்தால் ஷாலினி குடும்பத்திடமிருந்து அவனை இந்த கூனிக் கிழவி பிரித்து இருப்பாள் கேடு கெட்டவள்
 
Saroja

Well-Known Member
அருமையான பதிவு
சுதா கார்த்திக் கூடத்தான் இருக்கிறாளா
அசோக் முழிச்சு பாருடானு கத்த தோன்றுது
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
லாட்டே-ன்னா காபி மாதிரி அந்த ஊர்ல
ஒரு ட்ரிங்க்ஸ்ன்னு நினைக்கிறேன்,
வெற்றிமதி டியர்
நான் சொல்வது சரியா, ஷோபா டியர்?
@SHOBA KUMARAN டியர்

அந்த மீனாட்சி கிழவியாலேதானே இவளோட வாழ்க்கையே போச்சு
டேனியல் பற்றி சொல்லியிருந்தால் ஷாலினி குடும்பத்திடமிருந்து அவனை இந்த கூனிக் கிழவி பிரித்து இருப்பாள் கேடு கெட்டவள்

@vetrimathi ... sorry latte pathi kaeturndeenga... badhil sollama vittutaen.

aama banuma... its a coffee drink...

anga ellam coffee-na black coffee dhan. sometimes served with cream and sugar.
Latte is coffee served with milk and sugar.

Frappuccino caramel Latte-> roast coffee blended with caramel syrup, milk, and ice.
topped with whipped cream and a swirl of caramel sauce.

startbucks -> coffee shop
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
சுதா கார்த்திக் கூடத்தான் இருக்கிறாளா
அசோக் முழிச்சு பாருடானு கத்த தோன்றுது
aama karthikum boston-la dhan irukan
 
vetrimathi

Well-Known Member
லாட்டே-ன்னா காபி மாதிரி அந்த ஊர்ல
ஒரு ட்ரிங்க்ஸ்ன்னு நினைக்கிறேன்,
வெற்றிமதி டியர்
நான் சொல்வது சரியா, ஷோபா டியர்?
@SHOBA KUMARAN டியர்

அந்த மீனாட்சி கிழவியாலேதானே இவளோட வாழ்க்கையே போச்சு
டேனியல் பற்றி சொல்லியிருந்தால் ஷாலினி குடும்பத்திடமிருந்து அவனை இந்த கூனிக் கிழவி பிரித்து இருப்பாள் கேடு கெட்டவள்

Sema puriyathal pola Patti pathi...
ஏன் என்று தெரியவில்லை எல்லோரும் பாட்டியை திட்டுராங்க.. அவங்க இறந்தத சந்தோஷமாக சொல்லுராங்க…. பாட்டிக்கு கண்ணன் மேல் கண்ணு மண்ணு தெரியாத பாசம் அதன் அவங்கள அப்படி செய்ய வைத்தது
 
நன்றி சகோதரி
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Sema puriyathal pola Patti pathi...
ஏன் என்று தெரியவில்லை எல்லோரும் பாட்டியை திட்டுராங்க.. அவங்க இறந்தத சந்தோஷமாக சொல்லுராங்க…. பாட்டிக்கு கண்ணன் மேல் கண்ணு மண்ணு தெரியாத பாசம் அதன் அவங்கள அப்படி செய்ய வைத்தது
Oruthar mela pasam vaikattum. Apadi pasam vaikum bodhu mathavanga vaikara pasaththaiyum madhika kathukanum...
Paati konjam slip aagitanga...
 
vetrimathi

Well-Known Member
@vetrimathi ... sorry latte pathi kaeturndeenga... badhil sollama vittutaen.

aama banuma... its a coffee drink...

anga ellam coffee-na black coffee dhan. sometimes served with cream and sugar.
Latte is coffee served with milk and sugar.

Frappuccino caramel Latte-> roast coffee blended with caramel syrup, milk, and ice.
topped with whipped cream and a swirl of caramel sauce.

startbucks -> coffee shop

Thanks!!!!!
When u use any new English word plz mention the spelling in brackets that will help people like me it is request only not a suggestion. நான் குக்கிராமம் அதனால் அறிவு சற்று மந்தம் அதான் தவறு இருந்தால் மன்னிக்கவும்
 
vetrimathi

Well-Known Member
Oruthar mela pasam vaikattum. Apadi pasam vaikum bodhu mathavanga vaikara pasaththaiyum madhika kathukanum...
Paati konjam slip aagitanga...

பாட்டிக்கு வயதாகிறது அல்லவா தான் சின்ன சறுக்கல்..அது மட்டுமல்ல அவர்கள் அந்த காலத்து மனிதர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top