E67 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#91
200% appreciation thaan. i felt happy as u declared abt black shirt and the poo pandhu in comments. indha epi romba mood changing ga irundhadhu and comments romba interesting ah irukku atha vida unga replies. vah re vah....
iooo en reply ellam seriousa edukaandeenga pa...
silarukku dhan reply ozhunga kudupaen...
konja paerukku kudukara comments verum ragalaiya dhan irukkum.. nanga maathi maathi chummavae seendipom... avangallukkum nan vilayadaradhu theriyum... enakkum avanga vaenumnae ennai pidungaradhu theriyum... engalluku idhu vazhakkam dhan :)
so ella comments-um seriousa edukaadeenga :)
just follow the story... :)
oru epi, okva irundha; aduththadhum adhae madhari varumnu ninachu oraediyaa kushi aagidaadeenga :) nan avavalavu ellam nalava illa ;)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#95
Ennadhu.. karthick thunnaivana irukka okay sollitaana:unsure:..

Avar enga... Yaaru andha avar.. thelivagavae vida mateengala shoba ma..
9 month baby dani jansi oda second baby hah..

Second part superb song selection.. madi vizhundha poongothu ninaivugalil meetiduma
Jansiku oru baby dhan :)

Avar - jansi anna :)

Illa pa... kadhaiyoda last epi varaikum en muzhu muyarchiya unga ellaraiyum thigilayae vaikaradha plan. :)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#98
ஷோபா சிஸ்டர் கதையை சீக்கிரம் முடிக்காதிங்க 1000 எபி தந்தாலும் படிக்க ரெடி
Thank you Sumathi :love::love:
Ellor porumaiyum.kathula parthidumanu orae yosanai.. :)
Feels good... neenga sonadhu avvalavu sandhosham enaku... :love::love:
 
அண்ணனில் அப்பாவை காணும் சுதா.. அண்ணன் அன்பு மாய வலையல்ல பாசவலை

“என்னங்க.. நாம தள்ளி போடாம பேபி பெத்துக்கலாமா? – சுதா கேட்க
ம்ம்.. பெத்து குடு உன்ன மாதிரியே பெரிய கண்ணோட இப்பிடி அழகான முடியோட.. வயிற்றில் இதழ் பதித்துக்கொண்டே ‘அவன்’ உரைத்தான்.
இந்த வரிகளை படிசாசிட்டு அடுத்து எதையும் படிக்காமல் ஷோபா ஆப்பு வெச்சாசசு நினைச்சேன்…

ஆனாலும் முன் ஜென்மம் என்பது கொஞ்சம் இல்லை ரொம்ப கின்டல்….

லாட்டே என்றால் என்ன….

நான் திருமணம் செய்து பிரிந்து விட்டேன் என்று கூறும் தங்கையை அதிர்ச்சி உடன் ‌பார்க்கும் டேனி…

கார்த்திக் கை திருமணம் செய்ய குடும்பம் முழுவதும் அவளை மூலை சலவை செய்தாலும் மசியாத சுதா…

சுதா நலன் மட்டுமே வாழ்நாள் இலச்சியமாக கருதும் கார்த்திக்...

கண்ணன் அழகை விவரிக்கும் விதாம் ஆளுமை…

சுதாவிற்கு ஒரு வித ஆர்வம் வந்து ஒட்டிக்கொண்டது. அவன் உடல் கட்டும், உயரமும் அவளை ஈர்த்தது. கண்ணை எடுக்கவில்லை ஏன் என்றால் அவன் கண்ணன் அல்லவா…

அவன் உருவம் அவளுள் இறங்கி, அவளை அறியாமலே அவளை எங்கோ அழைத்துச் சென்றது. எல்லாம் அவள் கடந்து வந்த காலத்திற்கு தான் என்று எப்போது உணர்வால்…

அவனும் இப்படி தானே இருப்பான்… என்ன இவன் அவனை விட இன்னும் அதிக நேரம் ஜிம்மில் இருப்பான் போலும்! எல்லாம் உன்னால் தான்டீ சுதா நீயும் துன்பப்பட்டு அவனையும் அரைகிருக்க மாத்தி சுத்தவிட்டுடா எப்படி ஷோபா எங்கள என்ன ஆச்சினு தெரியாமலா சுத்தவிடுரமாதிரி…

எங்களை போல சுதாவுக்கும் கண்ணனுக்கு கல்யாணம் நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை பாவம்…

டேனி குடும்பம் சென்னை போராங்களா நல்ல விசயம் தான்…

சுதா பாட்டியை பற்றி டேனியிடம் கூறாதது ஏன் ஷோபா…

கடைசியாக கண்ணன் மடியில் சுதா நல்ல ஒரு பினிசிங் டச்…

எல்லோரையும் ஒரு பதட்டத்துடன் வைத்து உள்ளீர்கள் நல்ல நடை சிறப்பான ஓட்டம் அனைவரின் நகங்களை நாசம் செய்யும் உங்கள் திருப்பங்கள்…

நல்ல கதை எங்களுக்குக்காக படைத்த பிரம்மா நீங்கள் உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்
 
Advertisement

New Episodes