E65 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

chitra ganesan

Well-Known Member
பிருந்தா கடைசியில் அவனை மன நல மருத்துவ மனையில் அட்மிட் பண்ண வச்சுட்டே.கிரேட் இடியட்.அவன் எந்த அளவு இறுதியில் உன்னிடம் பேசினான்.உன் காதல் மட்டும் முக்கியம் என்று இருந்தாயே சுயநல பிருந்தா.
இன்னும் நான் நம்புகிறேன் உன் கழுத்தில் இருப்பது அசோக் கட்டிய தாலி இல்லை.
கார்த்திக் அண்ட் சுதா சந்திப்பு உணர்ச்சிகரமானது
 

MahaDavis

Member
என்ன கமெண்ட் போடறதுனே தெரியல. ஒரே இறுக்கமா இருக்கு மனசு. நல்ல அருமையான எபி. எல்லாம் நடந்த பின்பு தான் செய்த தவறை உணர்ந்தும் உபயோகம் இல்லை. அவன் மனநோயாளி ஆகிவிட்டான். ஒரு டாக்டராக பிருந்தா அசோக்கை வழிநடத்தி இருக்கலாம். சிறிது அவகாசம் தந்திருக்கலாம். இன்று வெறுமையை சுமந்து அனைவரும். இந்த கதையின் முடிவாவது எங்களுக்கு கொஞ்சம் சந்தோசத்தை தர வேண்டும். தருவீர்களா ஷோபா??
 

KavithaC

Well-Known Member
I dont understand...
Ematri sendraval mel kobam ...why ? Nee kalyanam pannuva, oorukke pathrigai vechu...apparam ava odama..ungitta pichai kekkanumo ?
Unmaya marachavanga mela varuthamaam..
Avanga mela thaane ella kovamum thirumbanum ? From venkat to paati..he should be angry with all...
Brindha thoziyaai venumaam - what rubbish ? If she had co operated when he told her before the marriage, he wouldn't have come to this state ? Appo ava mela kola verila irukkanum ?

Force panna amma mela - varutham ? Evlo thaana?

Inga everything is reversed ?
 

rekajegan

Well-Known Member
ஹாய்ப்பா அருமையான கதை இது எனக்கு ரொம்ப பிடீச்சிருக்கு எனக்கு ரொம்ப பிடித்த கதைகல்லஇதுவும் ஒன்று கண்ணன் சுதா கார்த்திக் டேனி ஜான்சி கேரக்டர்கள் அருமை சூப்பர் கதை
 

Riy

Writers Team
Tamil Novel Writer
கடைசில அசோக்கை இப்படியான நிலையில கொண்டு வந்து நிறுத்தியாச்சா பிருந்தா... ஒரு மருத்துவரா இருந்தும் அவனோட உடல்நிலை மனநிலை இரண்டையும் விட உன் காதல் பெரிதாக தெரிந்தது இல்லையா... அதற்கான அனைத்தையும் அனுபவிப்பது இப்போது யாரென தெரிகிறதா....சுதா பற்றி தெரிந்தாலும் இப்போது அவள் இருக்கும் இடத்தை அவளின் கண்ணனுக்கு சொல்பவர் தான் யாரோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top