E65 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Hema Guru

Well-Known Member
Hi fnds,

Pona update-ku kuduththa support.. comments, likes-ku romba romba thanks :)

sudha pathi.. ashok pathi unga avasaram puriyudhu... konjam kooda poruthuonga.
kadhai seekram mudinjudum!!

Here is the nxt ud
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 65

there is a typo -> 'சிறுபெண்ணை' க்கு பதிலா... சிலபெண்ணைன்னு இருக்கும்...

Happy reading
Catch u guys on WEDNESDAY
love
shoba Kumaran

I was looking for depression treatment, i came across this info... if u r interested, read this.
kadaikkum idhukkum sambandham konjam dhan!

மனச்சிதைவு (Schizophrenia), இருமனக் குழப்பம் (bipolar) போன்ற தீவிர மனநிலை பாதிப்பிற்குள்ளானவர்கள், மன அழுத்தம், மனச் சோர்வு, மனப்பதற்றம், கவலை, அச்சக்கோளாறு போன்ற பொதுவாகக் காணப்படும் மன நோய்களுக்குள்ளானவர்கள் மற்றும் மது, புகையிலை, போதைப் பொருட்கள் போன்றவற்றை உட்கொள்வதன் காரணமாக மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று பல வகை மனநோயாளிகள் உள்ளனர்.

மன நோயாளிகள் சரியான ஆலோசனை மற்றும் சிகிச்சைபெற நமது நாட்டில் போதுமான வசதி இல்லை என்பதும் பலர் சிகிச்சை பெறாததற்கு முக்கிய காரணம்.

தற்பொழுது நமது நாட்டில் 35 லட்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளார்கள். ஆனால், நாட்டில் மொத்தம் 40 மனநல மருத்துவமனைகள் (26,000 படுக்கை வசதிகள்) மட்டுமே உள்ளன.

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நமது நாட்டின் மனநல மருத்துவமனைகள் மிகவும் அவல நிலையில் உள்ளன. ஆதரவற்றோர்கள் இல்லம் போல் இயங்கும் இந்த மருத்துவமனைகளில் மனநிலை சரியில்லாதவர்கள் மனிதத் தன்மையற்ற விதத்தில் நடத்தப்படுகிறார்கள்.

பல இடங்களில் நவீன சிகிச்சை முறைகளை பின்பற்றாமல், மின் அதிர்ச்சி கொடுப்பது, சங்கிலியால் கட்டிப்போடுவது போன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். போதிய இடவசதி இல்லாமல் ஆட்டுமந்தைகள் போல் அடைக்கப்படுகிறார்கள்.

எதிலும் நாட்டம் இல்லாமை, அதிகமாக கவலை படுவது, எதிலும் கவனம் செலுத்த முடியாமை, உடலில் பல இடங்களில் அதிகப் படியான வலி, தான் எதற்கும் லாயக்கில்லை என்ற நினைப்பு, வாழ்க்கையில் நம்பிக்கையின்மை, வீண் பதற்றம், பசி உணர்வில் மாற்றம், அதிகமாக அல்லது குறைவாகத் தூங்குவது, குற்றவுணர்வு, தன்னை துன்புறுத்திக் கொள்ளலாம் அல்லது தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம், உடல் சோர்வு போன்றவை பொதுவாக மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படும் அறிகுறிகள்.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது நோயை வெளியில் தெரிவித்தால் அவமானம் என்று கருதி யாரிடமும் அதைப்பற்றி மனம் விட்டுப் பேசுவதில்லை.
Very true
 
sana

Active Member

nice episode
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top