E63 சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Nachu

Well-Known Member
E64 ல தான் தெரியும்....... நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கீங்க என்று....... டேனி -சுதா meet up தான் இப்போதைக்கு ஒரே ஆறுதல்...... இந்த epi ல என்ன hint என்று தெரியலியே......
Ak நிலைமை கூட பரவாயில்லை..... இந்த ஜீவா தான் ரொம்ப பாவம்..... இத்தனை பேரோட மன நிம்மதியும் பிருந்தா ஒருத்தியால் தான் போக போகுது /போயி விட்டது......
அடுத்த epi இன்னிக்கு கொடுங்க னு கேட்க மாட்டேன்........
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

epi pooravae hint dhan :LOL::LOL::LOL:
அடுத்த epi இன்னிக்கு கொடுங்க னு கேட்க மாட்டேன்....... romba thanks da... ennaku kooda inaikku podanumanu orae yosanai!!! neengalae sonna piragu apilae illa..
 
Ambika

ஏன்மா இந்த கொலவெறி எபி போடுங்கள் பா
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அருமை அருமை சுதா கண்ணன் பாவம்பா இதுல ஜுவா பிருந்தா வாழ்க்கை வேற ரொம்ப கஷ்டம்
thanks dear

life is never fair... vaazhdhu dhaan parkatumae...
idhu dhaan vazhkainu vaazha aarambicha... pidichalum pidikatalum pazagidum
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அழுத்தமான பதிவு. கண்களில் கண்ணீரை வர வைக்கின்றது. கண்ணன், சுதா இருவரும் எப்படியாவது சேர்த்து வைத்து விடுங்கள் please பிருந்தா மனம் மாறி ஜீவாவை ஏற்று திருமணம் முடித்து இருக்க வேண்டும் என மனம் விரும்புகின்றது. சுதாவையும், கண்ணனையும் பிரித்து விடாதீர்கள் please. பாவம் சுதா வாழ்வில் பல அடிகளை சந்தித்து உள்ளாள். அவள் கண்ணனுடன் சேர்வதே நியாயம். அருமையான எழுத்து நடை.
அருமையான எழுத்து நடை ....:love::love::love::love::love: thanks dear
for the rest of ur comment---> :censored::censored:
 
Kanagajothi

New Member
Hi mam matha storyku update vantha happya irukum but namma sutha storykku update check pannumpothae payama irukku. Nambamatenga mam heart beat athikama ayiduthu. Biruntha kannan marriage nadanthidumonu tensiona irukku. But story super mam ethu than oru writter ku kidaikura vettri nu ninaikiren mam. Thank you mam. Adutha update ennaikae koduthidunga.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top