E59 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
அவர்கள் திருமணத்தின் மூலமேஅவளுக்கு THE GREAT ESHWARIN WIFE
என்ற சமூக அங்கீகாரம்/அந்தஸ்து கிடைத்து விட்டதாக நினைத்தேன்.

அவளுக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள தான் உதவி புரிவதாக கூறினான்.

நான் புரிந்து கொண்டது சரிதானே?
100% correct தானுங்க அம்மணி:cool:
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
்முதலில் தன் அடையாளம், சிலபல வருடங்கள் சென்று அவளுக்கு
தனி அடையாளம் என்று தான் கூறினான்.
இனி உன் முடிவு என்னோடது என்றானே ...அதுக்கு அர்த்தம்...
 
malar02

Well-Known Member
ஆனாலும் ஈஸ்வருக்கு தைர்யம் ஜாஸ்திதான். ஒரு தோசை கூட வார்க்கத் தெரியாத பொண்டாட்டிய கூட்டிகிட்டு தனி குடுத்தனம் கிளமம்பிட்டானே!?

:):)......
 
malar02

Well-Known Member
வர்ஷினி நடந்தவைகளை சொல்லும் முறை அருமை அவளோட பாயிண்ட்ல இருந்து எனா அவளுககு குடும்பம் என்ற அமைப்பில் இருந்து விலகி வளர்க்கப்படடவள் பத்து கையெழுத்து கேட்க்கும்போது அவளும் ஒன்றும் ஈஷ்வரை நோக்கவில்லை படிக்கசொல்லவில்லை கருத்து கேட்க்கவில்லை அவளுககு என்ன தோன்றியதோ அவளுக்கு என்ன தேவையென்று தோன்றியதோ அதை பேசினாள் அவள் அவளாகவே இருக்கிறாள் இன்னமும் ஈஸ்வரும் முடிவெடுகுக்கும் போதெல்லாம் இன்னமும் அவனும் அவனாகவே இருக்கிறான் காதல் இன்னும் அவர்களை காதலிக்கவில்லையோ இன்னமும் எப்பொழுது வர்ஷினி அவளுக்கென்ற முடிவு எடுத்து பேச ஆரம்பித்தாலோ அவள் முடிவெடுக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு ஈஷ்வர் அந்த இடத்தில இருந்து நகர்ந்து இருந்தால் ........................பிரச்சனைகள் தவிர்க்க பட்டு இருக்கலாம்
 
Adhirith

Well-Known Member
இனி உன் முடிவு என்னோடது என்றானே ...அதுக்கு அர்த்தம்...

அது ஈஷ் ,பத்து மோதலின் விளைவு்
இனி, அவன் சொன்னது போல் உன் முடிவுகளை நான்தான் எடுப்பேன்
என்று சொல்கிறான்.
அது அவள் தொழில் சம்பந்த விஷயங்களில் .
 
malar02

Well-Known Member
hi friend MM,
part one திரும்பவும் படிக்க முடியவில்லை part two மட்டுமே open ஆகுது enaku why?
 
Adhirith

Well-Known Member
வர்ஷினி நடந்தவைகளை சொல்லும் முறை அருமை அவளோட பாயிண்ட்ல இருந்து எனா அவளுககு குடும்பம் என்ற அமைப்பில் இருந்து விலகி வளர்க்கப்படடவள் பத்து கையெழுத்து கேட்க்கும்போது அவளும் ஒன்றும் ஈஷ்வரை நோக்கவில்லை படிக்கசொல்லவில்லை கருத்து கேட்க்கவில்லை அவளுககு என்ன தோன்றியதோ அவளுக்கு என்ன தேவையென்று தோன்றியதோ அதை பேசினாள் அவள் அவளாகவே இருக்கிறாள் இன்னமும் ஈஸ்வரும் முடிவெடுகுக்கும் போதெல்லாம் இன்னமும் அவனும் அவனாகவே இருக்கிறான் காதல் இன்னும் அவர்களை காதலிக்கவில்லையோ இன்னமும் எப்பொழுது வர்ஷினி அவளுக்கென்ற முடிவு எடுத்து பேச ஆரம்பித்தாலோ அவள் முடிவெடுக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு ஈஷ்வர் அந்த இடத்தில இருந்து நகர்ந்து இருந்தால் ........................பிரச்சனைகள் தவிர்க்க பட்டு இருக்கலாம்

'காதல்அவர்களை இன்னும் காதலிக்கவில்லையோ..........'
இல்லை என்று தான் தோன்றுகிறது.
 
Adhirith

Well-Known Member
100% correct தானுங்க அம்மணி:cool:

Thanks for calling me அம்மணி.
எனக்கு எப்பொழுதும் அந்த வார்த்தை மேல்
ஒரு attraction உண்டு.
ஜெய்சக்தி அவர்கள் தன் நாவல்களில்
அந்த அழைப்பை அடிக்கடி உபயோகப் படுத்துவார்கள்.
I love all her novels.
:):)

கோவை தான் உங்கள் ஊரா?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top