E5 Enai Meettum Kaathalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் அக்கா...

தேங்க்ஸ் அக்கா... ஹைய் அதென்ன அக்கா அமுக்கினாங்கிழங்கு அப்படி ஒண்ணு நெசமாவே இருக்கா இல்லை இதுக ரெண்டும் அமுக்குனிங்கன்னு சொல்றீங்களா... நீங்க எல்லாரும் தான் போலீஸ் சிபிஐ வேலை பார்க்கறீங்க... இந்த பிரணவ் என்ன வேலை பார்க்கறான்னு என்னம்மா யோசிக்கறீங்க எல்லாரும்... சஸ்பென்ஸ் கதை முடியறவரை தொடர வேணாம் அக்கா...
யாருக்குத் தெரியும் பா?
இதுக ரெண்டும், அமுக்கினிங்க-ன்னு சொன்னேன்,
சவீதா டியர்
 

Chithukumar

Well-Known Member
அழகா பதிவு சவீ.
நல்லா வருவீங்கம்மா நீங்க. ஐந்தாவது பதிவு வரை கதாநாயகன் நாயகி சரியாக சொல்லாமலே சுத்தல்ல விட்டீங்களே.:oops::oops:
இருந்தாலும் கெஸ் பண்ணிட்டோம்ல.;)
முகுந்தன் மட்டுமில்லை நாங்களும் காயுறோம் லவ் மேரேஜா அரேஞ்டான்னு.சீக்கிரம் சொல்லுங்கப்பா.
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அழகா பதிவு சவீ.
நல்லா வருவீங்கம்மா நீங்க. ஐந்தாவது பதிவு வரை கதாநாயகன் நாயகி சரியாக சொல்லாமலே சுத்தல்ல விட்டீங்களே.:oops::oops:
இருந்தாலும் கெஸ் பண்ணிட்டோம்ல.;)
முகுந்தன் மட்டுமில்லை நாங்களும் காயுறோம் லவ் மேரேஜா அரேஞ்டான்னு.சீக்கிரம் சொல்லுங்கப்பா.

Nanga Raghav key sollalaiyam mugundan ku udaney solliruvoma (ungalukum than chithu) wait pannunga pa...;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top