E44 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
முதல் ud இல் படித்ததுதான்.ஆனாலும் இப்போ படிக்கும் போது மனசுக்கு கஷ்டமா இருக்கு.
எழுதின எனக்குமே வித்தியாசம் தெரிஞ்சுது பா.
முன்ன எழுதும் போது நான் எப்படி சரியா எழுதரதுனு யோசிச்சேன்.
இப்போ அவங்க ரெண்டு பேர் மனசு.. அதுல இருக்க அன்பு... உணரவே எழுத வார்த்தை வந்தாலும் மனசு வரல. அழுகை தான் வந்துது!
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Ellarukum nadakurathutan.but padicha engalukke ivlo feel aguthuna eluthuna ungalukku evlo kashtama irukum.really nice story seekirame next part elutidunga
thanks Devi sis for ur encouraging words :)
aana konjam neenga ennai poruththukkanum... konja epi kandipa sada dhaan irukkum.. okva?
seekram varaen pa :)
 

Hema Guru

Well-Known Member
Hi dear friends

Thanks Thanks... thx a bunch.
இந்த எபியோட Part-1 mudiyudhu.

அடுத்த எபி-45 will be part-2, because it will take new route..
idhu varaikum en koodave indha kadhaila payanam seinja en anbu ulangalukku enodaa manamaarndha nanrigal.

Here are links.. padichuttu paarththu pakkuvama thitunga... naanum paavam dhan !

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 44-1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 44-2


அடுத்த பகுது ஆரம்பிகரதுக்குள்ள i will finish my new story.. யாகாவார் ஆயினும் நா காக்க. hope to see u all there :)
apadiyae adhu mudiyalanaalum.. i will start posting this after 15days.

padichittu share ur thoughts.

அன்புடன்
shoba kumaran
எங்கேயோ போற ஆத்தா, என் மேல வந்து ஏறு ஆத்தானு, நான் தான் accident ஞாபக படித்திடேனா, why this kolaveri?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எங்கேயோ போற ஆத்தா, என் மேல வந்து ஏறு ஆத்தானு, நான் தான் accident ஞாபக படித்திடேனா, why this kolaveri?
நீங்க தாnae சொன்னீங்க அவங்க அன்றில் இல்ல.. பீனிக்ஸ் பறவைனு!
phoenix is born from ashes.. adhukku dhaan they are hitting rock bottom. they will raise from ashes and will be born again :)
sari dhaanae dear?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
Very Beautiful Love Story
thanks dear :love:.
neenga மூனே நாள்-ல இந்த கதை படிக்கும் போதே பார்த்தேன்... ஹாப்பியா இருந்துது... நீங்க விடாம எல்லா எபியையும் படிச்சது :)...comment illaama pogavae ennala appo onnum solla mudiyala..
happy to know u r enjoying the story. thx for ur support dear.
see u again in PArt 2 :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top