irunga precap potu vrenசிரிக்காதம்மா!!!
irunga precap potu vrenசிரிக்காதம்மா!!!
irunga precap potu vren
ஹா, ஹா, அவங்க, மோனிஸ் டியர், உங்களை கேலி பண்ணுவது போலே உள்ளது, சவீதா டியர்Thanks Monies... neengalachum ennai purinju vaichu irukeenga... 4 epi kullavey elarum yaru hero heroine kelvi kettutey irukanga...
Very very nice and lovely ud, சவீதா முருகேசன் டியர்
வீட்டைப் பற்றிய கவலை, பயம் இல்லையென்றால்
வேறு எதைப்பற்றிய கவலை, பயம் பிரணவ் டியர்?
ஓ, இந்த இந்துமதி, வில்லியா?
ஐயோ பாவம், மனோ டியர்
அடப்பாவி பிரணவ், வீட்டுக்குத் தெரியாம, வேலை பார்க்கிறியா?
அப்படி என்னாப்பா, ரகசிய வேலை?
ஓ, இந்த இந்துமதி, முறைப்பொண்ணா?
மனோவும், அவளோட கணவரும், ஸ்கைப்பில்
and போனில் பேசுவது, மிகவும் நன்றாக இருந்தது,
சவீதா டியர்
ஆனாலும், உங்களுக்கு இவ்வளவு, இவ்வளவு,
இவ்வளவு, இவ்வளவு இருக்கக்கூடாது, சவீதா
செல்லம்
இப்படியா, சஸ்பென்ஸ் மெயின்டேயின்
பண்ணுவீங்க?
மனோவோட புருஷன், யாருன்னு எங்களுக்குத் தெரியாமையா போய்டும், சவீதா டியர்?
சோ, பிரகாஷ் and மோனா, இருவரும் மனோவோட கணவனின் அண்ணன், அண்ணி,
வெரி குட், சவீதா செல்லம்
waiting for your next lovely ud, eagerly, சவீதா டியர்
அப்பாடா... Husband and wife தனித்தனியா இல்ல...
சேர்ந்து தான் இருக்காங்க ஆனா பிரிஞ்சி இருக்காங்க...
ஹா, ஹா, சீக்கிரமா வந்து சொல்லுங்க,பிரணவ் வீட்டுக்கு தெரியாம அப்படி என்ன தான் வேலை பார்க்குறான்னு நாமே கண்டுபிடிப்போம் சிஸ்... சஸ்பென்ஸ் கொஞ்ச நேரம் மெயின்டெயின் பண்ணிக்கறேன் சிஸ்.... எல்லாமே சொல்லிட்டேன்னா நான் எப்படி கதையை நகர்த்துறது... மனோ புருஷன் யாருன்னு நான் சொல்லாமலா விட்டிருவேன்...
இது என்ன அணி வஞ்சப்புகழ்ச்சி அணியா... சேர்ந்து தான் இருக்காங்க ஆனா பிரிஞ்சி இருக்காங்க... நல்லா இருக்கே இப்படி அழகா சொல்லலாமே...