Super update. Vera ena sola
Thanks da Durga...
Super update. Vera ena sola
நேத்து தான் FBல ஒரு ஜோக் படிச்சேன், சோறு வைக்கறது முக்கியமில்லை பேரு வைக்கிறது தான் முக்கியம்ன்னு நீ கேக்குறது பார்த்தா அப்படி தான்டா இருக்கு, பாப்பா பேரு அடுத்த பதிவுல கண்டிப்பா வரும்...
எக் ப்ரைடு ரைஸா.... சவீ அதுவும் டின்னருக்கு
அதே தான்டா... நீயும் பாதிக்கப்பட்டு இருக்க போல...

அந்த ஜோக்ஸ் நானும் படித்தேன் சகோதரிஎக் ப்ரைடு ரைஸா.... சவீ அதுவும் டின்னருக்கு
ஹா.... ஹா.....ஹா......சகோதரிகளே,
உங்கள் சகோதரனும் அடிக்கடி பாதிக்கபடுவான். புது புது பெயரில் பழைய டின்னர்.ஐஸ்பிரியாணி - பழைய சாதம். சில்லி இட்லி _ நேற்றைய இட்லி, சட்னி வேணுமா என்றல் கண்டிப்பாக பல சட்னி வரும் இன்று, நேற்று, முதல் நாள் ம் ம்ம்ம்மம்மம்ம்ம்ம்
nice update savee
சகோதரிகளே,