E36 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Indha epi ok....but innoru jodi enge?
Adhu dhaanae parthaen...
enga da aala kanomaenu... so sad/sanda epiku moochu viduradhu illa... avanga rendu berum kovichukitta neenga enta kovichupingala :mad::mad: Idhu nala kadaiya irukae...

Idhu yaen 'ok'vam? Adu dhan sanda mudinjuduchae...

Idhu ellam konjam kooda sari illa... sollitaen. Kadhalna konjam apidi epidi irukum. Naama dhan poruthu ponum.

Danny-Jannu epodaikku illa. Danny orula irundu leave kidachu varum bodhu dhaan.
Avanga chammathu couple so konjam freea viduvom. Ivanga dhan over ragala panitu irukanga...

Kovam poi thirumbi vandaduku ..thx:love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ரெண்டுபேரோட உடல் தள்ளியிருந்தாலும் மனசு சேர்ந்துதான் இருக்கு... மாமன் மகன் எந்த வில்லங்கமும் பண்ணாம இருக்கனும் நைஸ் சிஸ்.... எப்போ ரெண்டுபேரும் மீட் பண்ணுவாங்க....
Thx mahesh dear :love:
Maman magan avan urimaiku poradina adhu villa thanathula seruma :unsure:
2 or 3 epi-la pa.. kannan ooruku vandhadum..
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
மன்னிக்க வேண்டுகிறேன்
சுதாவின் மன்னிப்பு கண்ணணுக்கு கேட்குமா
Ava oru phone poturundha kaetirukum.
Chumma photo parthu paesinda epidi kaetkum...
Thx dear:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
pesurathaiyellam pesittu ippo uruka vendiyathu.

iva pirinjidalamnu sonnalam avan sarinu sonnanam moththaththula enga usura vanguthunga.

sattu puttunu oru mudivukku vangappaa :love::love::love:
feelings of love super:cool::cool:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
pesurathaiyellam pesittu ippo uruka vendiyathu.

iva pirinjidalamnu sonnalam avan sarinu sonnanam moththaththula enga usura vanguthunga.

sattu puttunu oru mudivukku vangappaa :love::love::love:
feelings of love super:cool::cool:
நான் திருகுறள் எடுக்க தான் போனேன்... ஆனா இத பார்த்தேன்..
not my words.. online-la irundhu eduthadhu :)

"ஓர் திரையிசை பாடலில் கவிஞர். நா.முத்துகுமார், சண்டைகள் இன்றி காதல் வளர்வதில்லை என்று குறிப்பிட்டு எழுதியிருப்பார். அது முற்றிலும் உண்மையே. காதல் வளர காரணமாக இருப்பதே சண்டைகள் தான்.
ஒவ்வொரு சின்ன, சின்ன சண்டையும் தான் காதலுக்கான உரம். உணவில் ருசி சேர்க்கும் காரத்தை போன்றது தான், காதலில் சண்டையும். ஆனால், காரம் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது காதலர்களது வேலை.
காதலிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் காதலில் ஏற்படும் ஊடலும், அதன் பின் ஏற்படும் கூடலும் எவ்வளவு ரம்மியமாக, அழகாக, உறவின் ருசியை கூட்டுகிறது என்று. மட்டற்ற மகிழ்ச்சியும், மடை திறந்த தாவி வரும் நீரை போன்ற புது உணர்ச்சியும் தரவல்லது அந்த சின்ன, சின்ன ஊடல்கள் .."

adhanala ivangalum sandai potukaraangana.. konjam sandai potukattumae ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top