E35 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கோபத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம கண்டதையெல்லாம் பேசி இப்ப... கவலை பட்டுக்கிட்டு இருக்காளே..சண்டைகள் பலவிதத்தை பற்றி சொன்னது அருமை சிஸ்.... கண்ணா என்ன பண்ணப்போற...வெயிட்டிங்க் சிஸ்.... அருமையான பதிவு
சில நேரம் அப்படி ஆகிடுது.. ஏதோ நினைச்சு பேச ஆரம்பிச்சு.. ஏதேதோ பேசி..

நான் நிரைய குடும்பத்துல பார்த்துடேன்.. mostly love marriage fmly-la.. முதல் சில வருஷங்கள் மிகவும் கொடுமையான வருஷங்கள் தம்பதியர் வாழ்கைல!
இவங்களும் அந்த சுழல்ல மாட்டிகிட்டாங்க...
இதுவும் கடந்து போகும்..

thx mahes dear :love::love::love:
 

Hema Guru

Well-Known Member
Hi dearsss

Here is the next update

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 35

padichitu vanga.. unga thoughts share panunga :)
love u hear from u all.

thx for all ur likes and comments fnds..:love::love:
uds udanae udanae kudukka paarkaraen..
nxt ud.. mudinja naalaiku.

:love::love:
Shoba Kumaran
சுதாது, வாய் தானா இல்ல வண்ணான் தாழியா, இவ்வளோ சூடா இருக்கு, நாக்கு ல என்ன தேள் கொடுக்கா, AK paavam , though her pressure, let out is understandable, கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன use
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சுதாது, வாய் தானா இல்ல வண்ணான் தாழியா, இவ்வளோ சூடா இருக்கு, நாக்கு ல என்ன தேள் கொடுக்கா, AK paavam , though her pressure, let out is understandable, கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன use
பாட்டிட்ட கடன் வாங்கி இருப்பா :cry:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
but kannan pesiyathum thavaru sudha pesiyathum thavaru pin eppadi rendu perum un mela nambikkai irukku irukku solranga?
என் பையன் நல்லா படிப்பான். ஆனா maths-la 97% மேல எடுக்கவே மாட்டான். "கொஞ்சம் கைல புக் எடுடா.. 100% வாங்கலாம்"-னு சொன்னதுக்கு அவன் என்ன சொன்னன் தெரியுமா...
"மா.. ஒரு தரம் 100 ஸ்கோர் பண்ணினா.. அதுவே ஒரு expectation set panidum. aparam oru dharam mark 99 aana kooda mam vandhu, "i did not expect this from you"-nu திட்டி தீத்துடுவாங்க! so i cant take that pressure. i am happy with this"-nu sollitan!"
teacher thituradhu avan maela இல்லாம இல்ல.. அவன் மேல இருக்க அளவு கடந்த நம்பிகியனால தானே.. :)

என்ன அடிச்சாலும் கண்ணன் தாங்குவாங்கர நம்பிக்கை சுதாக்கு :)
இவங்க நம்பிக்கை - உன் மனசுல/வாழ்கைல நான் மட்டும் தான்-கர நம்பிக்கை!
கோவம் அதற்கு அப்பார் பட்டது..

சண்டைக்கு நிறைய காரணம் இருக்கு...
அவன் வார்த்தைய விட்டது ரொம்ப சாதரமா தான்.. அது அவ-ங்கர நால தான் தப்பா போச்சு! அவளோட பழசை அவன் நினைச்சுட்டு இருந்திருந்தா அவன் கவனமா பேசி இருப்பான்.. அத அவன் மனசுல இருந்து எடுக்கவே.. பேசில கவனம் இல்ல...
அவ.. ஏன் பேசினானு இன்னும் அவளுக்கே தெரியல... :) பாட்டிட்ட வாங்கியே பழக்க பட்டனால இருக்கும் :)
இவங்க கதை இது .. ஆனா நமக்கு ஒரு நல்ல பாடம்.. கோபம் வரலாம்.. சண்டை போடலாம்... வார்த்தை அடுத்தவங்கள புண் படுத்த கூடாது.
ஒரு தரம் ரெண்டு தரம் சரி... ஆனா இதுவே பழகிட்டா அதுவே ஆபத்தாகிடும்!
இவங்க அதுவரைக்கும் போக மாட்டாங்கனு எதிர் பார்ப்போம் !

indha storyla ivanga sandaikkaana kaaranam idhu dhaan! amirdhamum (love) adhigamaa poechu.. over love..over edhirpaarppu... over disappointment.. over kobam :(
 

Saroja

Well-Known Member
அத்தனை அருமையா மாலினி முக்க ஒடச்சிட்டு
கண்ணன் கிட்ட என்ன வேலை செய்து வச்சு
இருக்கா
பாட்டி என்ன வம்பு இழுத்து வைத்து இருக்கிறாரோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top