E31 Enai Meettum Kadhalae

Advertisement


saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

யார் அந்த கொலையாளி,ரதியின் அத்தை குடும்பமில்லையா அப்போ யாராக இருக்கும்,நிட்சயம் சொத்துக்காகத்தான் இந்த கொலைகள் நடைபெற்றிருக்கின்றது என்று தெரிகின்றது,அடுத்த பதிவை விரைவாகப்போடுங்கள் mam ஆவலாக காத்திருக்கிறேன் .

நன்றி

Thanks Aravin...

Adutha pathivu nalaiku poduren da, innaiku precap pottiren...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
உங்க அப்பா=ன்னு, சொன்னது
ஒரு குத்தமா, மனோ டியர்?
இதெல்லாம், த்ரீ மச், சவீதா டியர்

Akka enga athimber ippadi sonna neenga summava viduveenga... ;)

namaku bussunu kovam varathu... athey than ka manovum solra... ithu eppadi three much agum, ithu than right...:p:D;)
 

murugesanlaxmi

Well-Known Member
Mudivai nerungiduchu anna, ana enaku than mudika konjam time edukuthu, konjam office work la busy agiten... 4 more epis only... next week kulla kandipa finish panniruven...

நன்றி சகோதரி, ஒன்றும் அவசரமில்லை சகோதரி. எனக்கு முழுநாவல் படிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். அதனால் முடிவு நெருங்கி விட்டால் மீண்டும் முழுமையாக படிப்பேன் சகோதரி. அதனால் காத்துயிருக்கிறேன் சகோதரி.ஒன்றும் அவசரமில்லை சகோதரி. உங்கள் ஓ ய்வு அவசியம் சகோதரி நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top