E3 - Pani Vizhum Malarvanam!

Advertisement


banumathi jayaraman

Well-Known Member
Very lovely and superb ud, ஸ்ரீஜோ டியர்
அனிக்கா, ஒரு நல்ல குடும்ப,
இஸ்திரீயாக மாறிவிட்டாள்
ஐ ஆம் சோ ஹேப்பி, ஸ்ரீஜோ செல்லம்
ஆனாலும், இன்னும் முடிச்சு அவிழாமல்,
எங்கோ இடிக்கிறது!
ஏன், அனிக்காவின் பெற்றோர், உறவினர்
என்று ஒருவரும், இங்கு வரவில்லை
'' சந்தனத் தென்றல் '' போலே, அவளோட
பெற்றோருக்கு, ஏதாவது....................?
waiting for your next lovely ud, ஸ்ரீஜோ டியர்
 
Last edited:

sindu

Well-Known Member
kalyanam ella sadankum nadatha vidalai....
ava veetil irunthu dress kooda kondu vara vidalai...
ava veetu aatkalum vantha maathiri theriyalai...
Ippadi patta kanavanudan eppadi ivvlo iyalba ottikittaa???
oru satharana kanavan-manaivi ya nadanthukiranga... aana ingae oru asatharana soozhnilai...
antha thakkam enn heroine- kitta illai???

oru velai avalukkum than veetu aatkal mel varuthamo??? waiting for FB....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top