அம்மாவின் மரியாதையை
மீட்டெடுக்க கிளம்பிய
மைந்தன்...... இந்த
வேந்தன்....
வேந்தனின் கோபமும் நியாயமானதுதானே......துக்க வீட்டில் கூடவா இதையெல்லாம் பார்ப்பார்கள்......
இவர்கள் பெண், இனி கண்மணி வீட்டில்.....
என்ன செய்யப் போகிறார்கள்.....பெண்ணை அனுப்புவார்களா.....இல்லை தங்களுடனே வைத்துக்கொள்வார்களா...... ஒருவேளை அம்மா சொல்லிக்கொடுத்து செய்ததா சொல்வாங்களா.......