இந்த இடத்துல தான் பெரிய தப்பு பண்ணறான் ...... அன்னம் கேட்டதுல தப்பு இல்லை....
மனைவியா தான் பார்க்கிறான் .....காதலா பார்க்கலை..... மனசு தேடலை......
பழைய காதலை பேசாம இருந்து இருக்கணும் ..... யதார்த்தம் , உண்மை சில நேரங்களில்
மிக பெரிய வலிகளை கொடுக்கும் .....