E22 kanavae Kai Seruma

Advertisement

Joher

Well-Known Member
Ty mam.... Ini romantic Vikram...... Enn kudumbamnu solli kavuthuttaan.....
 
Last edited:

Shobana selvarani

Well-Known Member
Wow oru valiya life a start panitanga super.... neethanae en kudumbamnu oru vaarthaiylae anuva adiyodu avan pakkam saaithvitan very much like this episode.... kalakura vikram......
 
mithravaruna

Well-Known Member
Hi Malli,

தாய் தெய்வமாகலாம்!
தந்தை நண்பனாகலாம்!
சகோதரம் சமத்துவம் பேசலாம்!
தாரம் வந்தே தாங்கி நிறுத்துவாள்!

நன்றி
 
Joher

Well-Known Member
Lyrics will not match for his profession..... But he will do...........

மிகவும் பிடித்த பாடல் from சேதுபதி IPS....... KJ யேசுதாஸ் பாடல்......

வண்ண மொழி மானே வெள்ளி மீனே பசுந்தேனே
என்னுடைய பேரும் கொண்ட சீரும் உன்னைச் சேரும்
வெற்றி எனும் மாலை ஒரு காளை பெரும் வேளை
பக்க பலம் பெண் தான் எனக்கூறும் தமிழ் மண் தான்
முன்ணனியில் விளங்க இங்கு நீ வேண்டும்
பின்ணணியில் துலங்கும் சக்தி நீயாகும்

கஸ்தூரி என்றொரு குலப் பெண் தானம்மா
கணவன் காந்தி புகழ் பெற வாய்த்தாள்
நாகம்மை என்றொரு தமிழ் பெண் தானம்மா
தந்தை பெரியார் பெருமையை காத்தாள்
மாவீரன் நேருவின் ஆதாரம் தான்
அஞ்சாத மனைவியின் அன்பு மனம் தான்
கமலா நேரு அவள் பேர் தானம்மா
புகழ்ந்தே பேசும் இந்த ஊர் தானம்மா
அதுபோல் எனக்கு நீதான் ஆதாரம்

கண்ணே உன் நாயகன் காவல் துறையிலே
கடமை உணர்ந்து உழைத்திடும் போது
ஊராரை காத்திடும் உயர்ந்த பணியிலே
இரவோ பகலோ உறக்கம் ஏது
காற்றோடு இடி மழை வந்தாலுமே
காப்பாற்ற போவது எங்கள் இனமே
காவல் காரன் தொழில் சுலபம் அல்ல
வார்த்தை ஏது இதன் புனிதம் சொல்ல
ஒரு நாள் எனைத்தான் தேசம் பாராட்டும்
 
malar02

Well-Known Member
hi friend MM,
மாலை மயக்கம் யாருக்காக........ விம்மு நீ ரொம்ப விம்முற இப்படி அடி இப்படி அடினு சொல்லி கொடுத்து சொந்த காசுல சூனியவச்சுக்க பாக்கிறியா

அவனை கண்டு மயங்கின சொல்ல தயங்கின.... தவிக்கிற சொல்ல துடிக்கிற கிளி
விம் தன் தொலைத்த நாடகளின்நினைவுகளை பகிர்கிறான்
மன்னிக்க விரும்புகிறாளா ஆனால் அவள் மனக்காயங்கள தடுக்கின்றன கடந்த கால நிகழ்வுகள்
வழிச்சிட்டான் வழிச்சிட்டான் அவ மனசை வழிச்சி எடுத்து கொண்டான் அவதான் தன் குடும்பம் என்று சொல்லி இதற்கு தானே ஆசை பட்டாய் கிளி
எஸ் உண்மை நல்லவனுக்கெல்லாம் உண்டு மனசாட்சி எப்பிடி எப்பிடி அணுகுவான் சின்ன புள்ள திக்கி திக்கி பேசுது...... அவ பட்டு பொட்டுனு போட்டு தாக்கிடா VIM ஐயோ ஐயோ

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா

இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா

Sundaramuma

:D:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top