" நீ தானே என் குடும்பம்...."
அவளோட ஐயங்கள் அனைத்தையும்,
ஒட்டு மொத்தமாக விலக்கிய,
நீக்கிய ஒற்றை வரி....
இனிமேல், எனக்கு
எல்லாமே நீ தான் என்று சொல்லும், ஒரு வரி....
இதுவரை வந்த நிகழ்வுகள்,
மனப் போராட்டங்கள்,
அனைத்தையும் களைந்த
ஒற்றை வரி...
KKS என்றாலே,எனக்கு ஞாபகம் வருவதும்,
இந்த ஒற்றை சொற்றோடரே...
நன்றி மல்லிகா...