Mam சிரித்து கொண்ட படித்தேன்..... sema dialogue...... குடல் வெந்து போன்ற மாதிரி ஊதி கிட்டு body maintain பண்ணுறாரு..... குடிக்கிறதுக்கு தேவையானது மட்டும் வைத்திருக்கிறார்.... இப்படி நிறைய.......
இன்னைக்கு mothers day என்பதால் wives எல்லாம் ஆட விட்டிடீங்க போல..... அனு and varsh.........
Husbandsஐ ஆட்டி படைத்து விட்டார்கள்...... ஆனால் vikram and Esh இந்த ஆட்டத்துக்கெல்லாம் மயங்குவார்களா?