VERY VERY SUPERB நாவல், சவீதா முருகேசன் டியர்
எனக்கு மிகவும் பிடித்த, உங்களோட நாவல்களில்,
இந்த '' உயிரைக் கொடுக்க வருவாயா ''வும் ஒன்று,
சவீதா செல்லம்
சஞ்சனா, நிரஞ்சன், அஞ்சனா, கார்த்திக், ARUN,
MEGANATHAN and நாகேந்திரன், முக்கியமா பலவேசம், எனக்கு ரொம்பவேப் பிடித்தவர்கள்
ஹய்யோ, பலவேசத்தோட டைரி மட்டும் கிடைக்கலை-ன்னா யாருக்குமே, ஏன் இப்படி கொலைகள் நடக்குது?
யார் செஞ்சாங்க- ன்னு எதுவுமே தெரிய வந்திருக்காது,
இல்லையா, சவீதா டியர்
அப்புறம் எனக்கு இந்தக் கதையில, ரொம்பவேப் பிடித்த
இருவர் செண்பகமும், மாரியும்.
முக்கியமா செண்பகம் எவ்வளவு நல்லவள்
நிரஞ்சனை, சஞ்சுவுக்காக இந்த செண்பகம், மன்னித்து
விட்டாளே, சவீதா செல்லம்
சஞ்சனாவும் சாதாரணப் பெண்ணல்ல,
செண்பகத்திற்காக கல்யாணத்துக்கு முன்னாலேயே
ஒரு குழந்தையை, வயிற்றில் சுமந்து, செண்பகம், மாரி
இவங்களோட ஆன்மா சாந்தியடைய செஞ்சுட்டாளே,
சவீதா டியர்
மிக மிக அருமையான நாவல், சவீதா செல்லம்
மீண்டும், அடுத்த, ஒரு லவ்லியான, ரொமான்டிக்கான
நாவலை, உங்களிடம் எதிர்பார்க்கிறேன், சவீதா டியர்