E20 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi akka..... அந்த அஸ்வினி....கிருக்கச்சிதான்..... இவளுக்கு விளக்கம் வேற...?......திமுரு புடிச்சவ....... .....வேணாம்னு போயிறுவாளாம்.......அவன் பொண்டாடிய...துரோகிண்னு சொல்லுறா,......அவள் சொன்னவுடன்....இவள்பிரம்ம புடிச்ச மாதிரி நிக்காறா......அவள அப்படியே ரெண்டு கன்னத்துல போட்ருகணும்..... மொதல்ல இந்த மித்ராவ அடிக்கனும்...... அவள அப்படியே விட்டு வந்ததுக்கு....eagerly waiting for ur next update kka
Savee chellam olunga kalaila thana potinga..
Kalaila ellathayum anuppittu nimathiya padichuttu jollya kalaaichittu irunden..

Ellarume en 9 clk attack panringa.. Breake illama thursday thaan continues ud Na Friday vuma..

Husband kolanthainga ellam paavam atha manisila vachu..
Inimettu neenga kalaila thaan podanum.
Sollite aama..
HAI SAVEE VERY INTERESTING UPDATE. WT HAPPENED NEXT...... EAGERLY WAITING 4 NEXT UP....:):):)
Yessu enakkum morning than easy.... Ungalukku mor enakku noon....so easy pa....consider panunga savee:)
savee ka.. intha aswini ku ivlo mariyathai tharathu too much....

ava thane sainthu va venam nu sollitu pona,... appuram yenna.....yetho true love range ku scene create panra...
mithu oru loosu than,... vaai yellam sainthu kitta mattum than pola...
Nice update mithuma why crying no no Sebastian mari action than aswini kku correct sornakka renjukku ethir pakkaraom ok formukku vama
Adipavi...ipdi solita.. Mithra neeyum ashwini ya onu viturukanum...ada poma..ipdiya aluthutu nippa??..nice ud savee sis
Sebastian vita araiya Mithu kuduthu irukkanum avala Mithrathrogi nu sonnathuku.

Idiot ivaluku enna vilakam vendi irukku.
Saithu vum oru rendu arai vittu irukkanum.

Good update, waiting for the next ud dear :)
whether chaitanyan will reveal his love for Mithra infront of Ashwini.........
nice ud.........sheba adiya sariya kodukalaiya?innum remba pesura..............sheba mithukita remba pesinathuku ippo varutha paduvaana?chaithu action starts............mithu samathanam aavala?

நன்றி நன்றி நன்றி செல்லம்ஸ்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Me too..
Flight cancel ஆயிடுச்சே...
அதான் ரொம்ப லேட்...
எவ்வளவு மென்மையானவள் இந்த மித்ரா....

Super episode
அப்போ, நானு, என்ன பண்ணுவதாம், பாத்திமா செல்லம் and ரதி செல்லம்?
எனக்கு ஆபீஸ் முடிந்து வந்து மாலை/evening தான் படிக்க முடியுது பா
நடுவுல, ஏதாவது, டீ அல்லது லஞ்ச் பிரேக்க்கில், முடிந்தால் படிப்பேன், பாத்திமா டியர் and ரதி டியர், ஹி ஹி ஹி
ஹாய் சவீதா,
மித்து இதெல்லாம் நடக்குமென்று எதிர்பார்த்துத்தானே சென்றாள், பிறகு ஏன் அதிர்ச்சியில் சமைந்தாள். அஸ்வினியைப்பற்றி தெரிந்தும் எதற்கு இந்த அழுகை. மித்து ஏன் தன்னிலேயே உழல்கிறாள், சைத்துவைப்பற்றி யோசிக்க மறுக்கிறாள்? சைத்து rocks. கொஞ்சம் விரைவாக அடுத்த பதிவு Pls ( அஷ்வினியை சைத்து எவ்வாறு மூக்கை உடைக்கிறான் என்பதை படிக்க ).
Loose ah ava venam sonathu ava ethula emathi ta thoorki nu tension paduthura apa saithu mithra dairy ethavuthu padithu unmai therinthu kondan pola
Hei Saveetha dear, very very superb ud da, Saveetha chellam
எல்லோரும் சொல்லுவது போல, இந்த பொறாமை பிடித்த அஸ்வினி பேசும் பேச்சுக்கு, இந்த சங்கமித்ரா, ஏன் பா பேசாமல் இருந்தாள்? அதிர்ச்சியா? எனக்கு ஒண்ணும் புரியலையே பா
நம்ம Saithanyan கலெக்டர், பொண்டாட்டியை, நல்லாவே புரிஞ்சு வைச்சுருக்கார், சவீதா டியர்
மித்துவின், மன நிலை புரிந்து, செபாஸ்டியனையும், அஸ்வினியையும் வீட்டுக்கு வரச்சொல்லி, தங்களைப்பற்றி விளக்க முனைவது, வெகு ஜோருங்கோ, சவீதா செல்லம்
ஆனால் இதெற்கெல்லாம் இந்த அஸ்வினி தகுதியானவளா, என்பதுதான் என்னோட கேள்வி சவீதா டியர்?
waiting for your next lovely ud சவீதா செல்லம்

Thank u so much dears...
 

Chithukumar

Well-Known Member
Aaha....intha mithu marupadiyum loose thanama stun aagi ninuduchu ...naalu arai kuduthirakanum Ashwini...appidinnu solla thaan ninaichen...but feel oity for mithu...may be her character is not used to these accusations... Ashwini psycho maathiri behave pannuthu..thimiru korayalaa..
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Aaha....intha mithu marupadiyum loose thanama stun aagi ninuduchu ...naalu arai kuduthirakanum Ashwini...appidinnu solla thaan ninaichen...but feel oity for mithu...may be her character is not used to these accusations... Ashwini psycho maathiri behave pannuthu..thimiru korayalaa..

Nandri Chithu....
 

aravin22

Well-Known Member
Hi mam

மித்ராவை புரிந்துகொள்ளவே முடியவில்லை,ஆனாலும் அஸ்வினிக்கு நல்லமனது தனக்கு கிடைக்காதது மற்ற யாருக்கும் கிடைக்க கூடாது என்ற கொள்கையை சொல்கிறேன்.

நன்றி
Aravin22
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top