E2 Enai Meettum Kaadhale

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அக்கா நீங்க எல்லாத்துக்கும் கமென்ட் போட்டு என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துறீங்க... எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை... அந்த வேலைக்கு போற அம்மா லிஸ்ட்ல நானும் இருக்கேன் சிஸ்... சிபியை வீட்டில விட்டு நான் வேலைக்கு போக ஆரம்பிக்கும் போது குழந்தைக்கு ஒன்பது மாசம்... ஆனா அவன் சமத்து எங்க அம்மாகிட்ட இருந்துகிட்டான்... என் தம்பிக்கும் குழந்தை பிறந்து அம்மாவால பார்த்துக்க முடியாம போனப்ப நான் கிரச்ல விட்டேன்... அம்மாகிட்ட இருந்தப்ப இல்லாத பீல் அவனை கிரச்ல விட்டப்போ இருந்துச்சு... அதை சொல்ல வார்த்தையே இல்லை அக்கா... மனோ பத்தின விஷயம் எல்லாம் பிளாஷ்பேக்ல வரும் அக்கா... ரஞ்சனியம்மா போன்ற ஆளுங்க உண்மையாவே இருக்காங்க அக்கா... அவங்களை பத்தி நான் எழுதினது ஒரு ரியல் லைப் இம்பாக்ட் தான்...
Thank you very much, சவீதா முருகேசன் டியர்
நீங்கள்ளாம் வீடு, ஆபீஸ், வேலை, கணவர், குழந்தை and
குடும்பம்-ன்னு, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு
எவ்வளவோ வேலைகளுக்கிடையிலே, எங்களுக்காக
நேரம் ஒதுக்கி, இவ்வளவு அழகான அருமையான,
நாவலைக் கொடுக்கும்பொழுது,
அதைப் பாராட்டுவதுதானே, என்னைப் போன்ற
ரசிகைகளுக்கு அழகு, சவீதா செல்லம்
நானும் கொஞ்ச நாள் கிரச்-ல 2-வது மகனை விட்டேன்,
சவீதா டியர்
ஆனால், அது சரிவராமல், வெளியூரிலிருக்கும் என்
சகோதரியிடம் குழந்தையை விட்டு வாரம் ஒரு முறை
அல்லது இரண்டு வாரத்திற்கிருமுறை போயி பார்த்து
விட்டு வருவேன் பா
கிரச்-ல குழந்தையை விட்டுச்செல்வது,
ஹ்ம்ம்……………….என்ன சொல்லுவது என்றே தெரிலைப்பா,
சவீதா செல்லம்
மனோவோட ப்ளாஷ்பாக் பின்னாடி வருதா
ஆவலுடன் மீ வெயிட்டிங், சவீதா டியர்
 

Chithukumar

Well-Known Member
Nice update...மனோவை பார்த்தால் பாவமாக இருக்கு.யாருமில்லாமல் தனியே மாளிப்பது கஷ்டம் தான்.அதுவும் க்ரீச்சில் விடும்போது உள்ள உர்வுகளை அழகாக சொல்லி இருக்கீங்க. ஒரு பெண் தனியே வாழும் போது அவளின் நடத்தை பற்றி தப்பாக சொல்ல ஒரு வம்பு கூட்டம் கண்டிப்பாக இருக்கும்.அப்படிப்பட்ட ரஞ்சனிம்மாவின் மேலே கௌசல்யா கோபம் கொள்வது சரி.
பிரகாஷ் மனோக்கு யார்?
பிரணவ் சரியா அழுத்தக்கான்.ராகவ்வை காமெடி பீஸ் ஆக்கி எஸ் ஆயிட்டானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top