E19 kanavae Kai Seruma

Advertisement

Sundaramuma

Well-Known Member
அய்யோ பாவம்...... ஏன் திரும்ப திரும்ப இதே தப்பை செய்கிறான்........... எத்தனை முறை அனு சொன்னாலும் காதில் ஏறாதா......

அவள் மேல் இதுவரை எந்த தப்பும் சொல்லமுடியாது..... திருமணம் முடிந்தவுடன் கூப்பிடும் போது போகவில்லை என்பது அப்பாவின் முடிவுக்கு wait பண்ணியதால்........
திரும்பவும் அவன் சொன்ன மாதிரி அண்ணனுக்காக என்றாலும் அவள் தான் அவனிடம் போனாள்...... அவன் அவளை தேடவேயில்லை......

அவளுக்கு
முதல் சிக்கல் அவன் தங்கையினால்
இரண்டாவது சொல்ல சொல்ல கேளாமல் அக்கா முடித்து வைத்த திருமணம்.......
இதில் அவள் தப்பு என்ன......

அக்கா நல்லா இருக்கணும்.......
தங்கை நல்லா இருக்கணும்.... phone பண்ணட்டுமா...... அவளுக்கும் அக்கா மாதிரி ஏதாவது பிரச்னை இருக்குமா...... என்று
கேட்பவனுக்கு தன் மனைவிக்கு இருக்கும் பிரச்சினை ஏன் தெரியவில்லை? இல்லை தெரிந்தும் சரியாக்காமல் இருக்கிறானா......

சாஷா எல்லாம் நியாபகத்தில் இருக்கிறாள்..... பக்கத்தில் இருக்கும் மனைவி தெரியவில்லை......

இவனெல்லாம் என்ன judge..... நியாயம் பேசப்போறான்...
He is ignoring her just like that..... So sad about Anu....

வாழ்க்கையில் உடன் பிறப்புகள் முக்கியம் தான்...... ஆனால் மனைவி என்று ஒருத்தி வந்த பிறகும் மனைவியை விட உடன்பிறப்புகள் தான் முக்கியம் என்று நினைக்கும் பெரும்பாலான திருமணங்கள் தோல்வியில் தான் முடிகின்றன.........
Ofcourse யாருக்குத்தான் பிரச்சனை இல்லை..... உடன்பிறப்புகள் முக்கியம் தான்..... ஆனால் அதைவிட மனைவி மிக மிக முக்கியம்.......

அதனால் தான் இப்போதைய ஈஸ்வருக்கு ஏக மரியாதை.....

இது கதை என்பதால் வெற்றி தான்.....

அடுத்த epiyil அனு வச்சி செய்யப்போகிறாள்.....

Waiting for that in the next epi......
AWESOME .....Joher :):):)
I agree.....
 

Sundaramuma

Well-Known Member
hi friend MM,
கட்டிவைக்கப்பட கண்ணு குட்டியை தாய்மாட்டிடம் கொண்டுபோய்விட்டு பால் குடிக்கவிடாமல் பிடித்தது நிறுத்தினால் தவிக்கும் கன்னுகுட்டி அது போல் தான் கிளியின் நிலைமை


பிறக்க போகும் சிசுவிற்கு எந்த பிரச்னையும் இருக்க கூடாதே என்று மருகுகிறான் விம் தன் பிரச்னைதான் காரணமோ அதற்கு என்று கில்டி கூட இருக்கலாம்

கவனிக்க பெற்றோர் இல்லாத சகோதரிகளை பற்றி அவன்தானே கவலை பட்டு ஆகவேண்டும் .......அவனின் கடமையாயிர்றே...... அவளும் கவலை படுகிறாள் இருந்தும்......
விம் உனக்கு கொஞ்சம் மூளை வேலை செய்யலாம் விதி வலியது இன்னும் முடியலடா கண்ணா உனக்கு ஆப்பு ......


கிளி இன்னும் கொஞ்ச நாள் முழித்து கொண்டே இரு மயக்கத்தில் போய்விடாதே முழுவதும் புரியும் விம் கிளீன் பண்ணி புரிய வைப்பார் .......இன்னும் நீ முகம்... மனம் சுணங்க தமிழச்சி என்கிற பழைய வாசனையும் தெரிய போகுது அதற்கு முன் குழம்பாதே.......

நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
SUPER....:):):)
 

Joher

Well-Known Member
Wife kitta mattum vaarthai jaalam sothapputhe
வீட்டுக்காரன் வெளியே தான் judge......
வீட்டுக்குள் மனைவி தான் வக்கீலு.......

குறுக்கு விசாரணை நிறைய நேரம் சொதப்புமே......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top