E19 kanavae Kai Seruma

Advertisement


Eswari kasi

Well-Known Member
Nice ud, ana iyappan kovil porathu kolanthai pirantha udan pogakoodathu dhane,theetunu solluvanga, ana unga story ill udne pora mathiri potu erukeenga, vinoth 'anna' murai avan thali katuran annathukku, story ahga erunthalum ... yetrukollamudiyavillai, kathaiyen pokku arumai
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல சகோதரனாக இருந்தால்
மட்டும் போதாது, விக்ரம்
நல்ல கணவனாகவும்
இருக்கணும், ஜட்ஜ் சார்
முதல்ல உங்க பொண்டாட்டியை
நீங்க ஒழுங்காப் பாருங்க
அப்புறம் அக்காவோட புருஷனை
சொல்லலாம், விக்கி அவர்களே
யோவ் ஜட்ஜ், உனக்கெல்லாம்
எதுக்குய்யா பொண்டாட்டி?
லதா, சௌமியா இவங்களைத்
தவிர அன்னக்கிளின்னு ஒரு
பெண்ணும் உன் மனைவி
இருக்கிறாள், விக்ரம்

அனுவின் வருத்தம்
நியாயமானதே
சகோதரிகள் அப்புறம் சாஷா
இவர்களைத்தாண்டி இந்த
விக்ரம் லூசுப்பயல் எப்பொழுது
அனு டியரைக் கவனிப்பான்,
மல்லிகா டியர்?
 
Last edited:

malar02

Well-Known Member
hi friend MM,
கட்டிவைக்கப்பட கண்ணு குட்டியை தாய்மாட்டிடம் கொண்டுபோய்விட்டு பால் குடிக்கவிடாமல் பிடித்தது நிறுத்தினால் தவிக்கும் கன்னுகுட்டி அது போல் தான் கிளியின் நிலைமை


பிறக்க போகும் சிசுவிற்கு எந்த பிரச்னையும் இருக்க கூடாதே என்று மருகுகிறான் விம் தன் பிரச்னைதான் காரணமோ அதற்கு என்று கில்டி கூட இருக்கலாம்

கவனிக்க பெற்றோர் இல்லாத சகோதரிகளை பற்றி அவன்தானே கவலை பட்டு ஆகவேண்டும் .......அவனின் கடமையாயிர்றே...... அவளும் கவலை படுகிறாள் இருந்தும்......
விம் உனக்கு கொஞ்சம் மூளை வேலை செய்யலாம் விதி வலியது இன்னும் முடியலடா கண்ணா உனக்கு ஆப்பு ......


கிளி இன்னும் கொஞ்ச நாள் முழித்து கொண்டே இரு மயக்கத்தில் போய்விடாதே முழுவதும் புரியும் விம் கிளீன் பண்ணி புரிய வைப்பார் .......இன்னும் நீ முகம்... மனம் சுணங்க தமிழச்சி என்கிற பழைய வாசனையும் தெரிய போகுது அதற்கு முன் குழம்பாதே.......

நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க,
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க,
நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
 

Shobana selvarani

Well-Known Member
Epi superb... anu manasula alutthi vaikirathu enaiku bookambamagumo teriala athulàrnthu vikram epdi thappikaporana ila maataporana teriala eagerly waiting . .... inum thamilachi matter vera teriala athu teriumbothu enagumo yerkanavae romba feel panitu iruka.. ithula athu vera......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top