E18 kanavae Kai Seruma

Advertisement

Adhirith

Well-Known Member
Hi, Malli,

காதலின் அழகு அதன் கண்ணியத்தில்!
காதலின் ஆழம் அதன் உணர்வில்!
காதலின் இதம் அதன் புரிதலில்!
காதலின் ஈடு அதன் அன்பில்!
வார்த்தை என்பது சொல்!
வாழ்க்கை என்பது காதல்!

நன்றி மல்லி.

Hi.....மித்ரா...

காதல் பற்றித் அறியாதவர்களைக்
கூட காதலிக்கத் தூண்டும்,
காதலைப் பற்றி நீங்கள் கூறிய விளக்கங்கள்....:)
 

Bharathi selva

Well-Known Member
Ayyo Ud ku Ud judge sir ipidi veluthu vangina annakila enathan ava?enna explanation eruma matuku chance ila,oruvela judge sir law books la refer panni find out panni irupara irukum!love pathi oru definition solli irukeengale,super Mam,ungala matum than ipidi yosikave mudiyum.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, பழனிசாமி
இப்படி பண்ணலாமா?
இதுக்கு நொந்தசாமி, சாரி
கந்தசாமியே பரவாயில்லை,
போலவே?

பொண்டாட்டி மிட்நைட்
மசாலா பார்த்தாக்கூட தனக்கு
ஓகே-ன்னு சொல்ற ஒரே
கணவன் நீதான், விக்ரம் ராசா
எல்லாம் சரிதான், விக்ரம் தம்பி
எங்க அனு டியரை எரும
மாடு-ன்னு சொல்றதை
விட மாட்டியா, விக்ரம் நீ?

அடப்பாவி, எரும-ன்னா,
அழகி-ன்னு அர்த்தமா?
ஹா... ஹா... இது எந்த
அகராதியிலே இருக்குது,
விக்ரம் தம்பி?

உன் பொண்டாட்டி சொன்ன
மாதிரி, சான்சே இல்லை
சரியான ஜட்ஜ் தான் பா,
விக்ரம் நீ

அருமை, மிகவும் அருமையாக
காதல் என்பதற்கு டெபனிஷன்
சூப்பரா சொல்லியிருக்கீங்க,
மல்லிகா டியர்

ஹா, ஹா, அன்னிக்கிளி is now
really mad on விக்ரம்-ங்கறது,
சரியான சொல்தான்,
மல்லிகா செல்லம்
 
Last edited:

mithravaruna

Well-Known Member
Hi.....மித்ரா...

காதல் பற்றித் அறியாதவர்களைக்
கூட காதலிக்கத் தூண்டும்,
காதலைப் பற்றி நீங்கள் கூறிய விளக்கங்கள்....:)

நன்றி அதிரித்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top