E18 kanavae Kai Seruma

Advertisement


Joher

Well-Known Member
Annakili மட்டுமல்ல..... நாங்களும் தான்........

செகண்டுக்கு செகண்ட் மாறும் விக்ரம்....

அட்லாஸ்ட் annakili அவனை புரிந்து கொண்டாள்......

Thank you so much for the update.....


நாளைக்கும் காலையில் ஒரு epi மாலையில் ஒரு epi....

Deal ok வா........
 

fathima.ar

Well-Known Member
2 things really flattered me in this...

  1. அழகு- வெளி தோற்றம் நிலை இல்லாதது..அக அழகு நிலையானது..
  2. I love you சொல்றதுல மட்டும் காதல் அடங்காது..அதுக்கும் மேல.. Soul mate... Love should reach the soul.
 

Adhirith

Well-Known Member


Hi malli
அழகான காலை வணக்கம்...

எபியும் அழகா இருந்தது....
I luv you definition is also beautiful....

பொய்யும் சில சமயம், அழகானது....
சில சமயம் யதார்த்தமானது ....
சொல்லப்படும் சந்தர்பங்களைப் பொறுத்து....

இருவரின் புரிதல் கூட அழகுதான்....
Mad about Rums....now...
இந்த madness ,anger mode ஆ மாறுமா????


Happpppppy day.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top