E16 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
என்னது?
சுதாவுக்கு ஒரு அண்ணா
இருக்கானா?
சின்ன வயசுல காணாமல்
போயிட்டானா?
இந்தக் கதையில் சுதாவின்
அண்ணன் எப்போ வருவான்,
ஷோபா டியர்?

ஆனாலும் அந்த லாரியில்
வந்து இவங்க இரண்டு
பேரையும் காரில் கொன்றது
யாருன்னு மண்டைக்குள்ளே
வண்டு குடைந்து உறுத்திட்டே
இருக்கு, ஷோபா டியர்

ஒருவேளை அந்த கொலைகாரன்
சுதாவின் அண்ணனோன்னு
தோணுதுப்பா
Ha ha ha... Banuma enga irundhu enga link poedureenga??? Super...
Koodiya seekram mudichiya avizhthidalaam :)
Neenga yosikara koenam arumai dear :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அடுத்த லவ்லி அப்டேட் எப்போத்
தருவீங்க, ஷோபா டியர்?
Waiting for the next lovely update,
Eagerly
சென்னை வெயில் தாங்கல பானுமா :( தண்ணி பிரச்சினை வேற... ஒன்னும் முடியல. ஏக பட்ட commitments.. இதுக்கு நடிவில குட்டு குட்டி trips :)
கண்டிப்பா இந்த weekend-குள்ள ஒரு ud குடுக்கறேன்.
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
emotional epi:cry:
:( ஆமா பா.. story is full of various emotions.. அன்பு, காதல், காமம், நட்பு, இன்பம், துன்பம், பிரிவு, ஊடல் கூடல்.. :) its a emotional roller coaster ride..
tried to give only enough to make the readers feel it...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top