E16 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi fnds,

thanks thanks thanksssss.. unga support-ku romba thanks.
here is the next ud

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே - 16

pls read and share u thoughts.
I see few typos in this .. noticed it in the link.. so couldnt change it. sorry.

next ud next week tharaen.. but eponu theriyala. will update status once posted.

Reached chennai.. hope to have a wonderful time with family. :)
as usual சூடு கொளுத்துது.. தண்ணி பிரச்சினை.. :rolleyes:
nothing changed. but excited to be here :) :love::love::love:

have a great weekend guys. :love::love:
shoba kumaran
 

banumathi jayaraman

Well-Known Member
என்னது?
சுதாவுக்கு ஒரு அண்ணா
இருக்கானா?
சின்ன வயசுல காணாமல்
போயிட்டானா?
இந்தக் கதையில் சுதாவின்
அண்ணன் எப்போ வருவான்,
ஷோபா டியர்?

ஆனாலும் அந்த லாரியில்
வந்து இவங்க இரண்டு
பேரையும் காரில் கொன்றது
யாருன்னு மண்டைக்குள்ளே
வண்டு குடைந்து உறுத்திட்டே
இருக்கு, ஷோபா டியர்

ஒருவேளை அந்த கொலைகாரன்
சுதாவின் அண்ணனோன்னு
தோணுதுப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top