அக்கா, தங்கை பொண்ணு,
பெரியவளானா, தாய்
மாமனுக்குத்தான்,
முறையில் முன்னுரிமை,
முதல் உரிமை, அத்தை
பையனெல்லாம், அப்புறம்தான்
இது தெரிந்தே, சுலோ தகராறு
பண்ணுறாளே, ஸ்ரீஜோ டியர்?
ராஜா, நல்ல பையன்தான், போல
இந்த சுலோவைத் தவிர,
வேறு யாராவது இவனோட
அம்மாவாக இருந்திருந்தால்,
வழி காட்ட ஆளிருந்திருந்தால்,
இப்படி மைனர் and ரவுடியாகாமல்,
இவனும் நல்லாப் படிச்சு,
சமூகத்தில் அந்தஸ்துள்ள
ஒரு நல்லவனாக இருந்திருப்பானோ?