E14 - Pani Vizhum Malarvanam!

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மலரம்மாவின் துணிச்சலும்,
தைரியமும், வெகுவாக
பாராட்டத்தக்கவை,
ஸ்ரீஜோ செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
''புருஷனுக்காக, அடிமை வாழ்க்கைக்குத்
தயாரானேன்
இப்போ, பெண்ணுக்காக நிமிர்ந்து
வாழப் போறே''=ன்னு, இவங்க,
தந்தை வீரனிடம், சொல்றது
ரொம்பவே சூப்பர்ப், ஸ்ரீஜோ டியர்
சொன்ன மாதிரியே, ராணி மாதிரி,
வாழ்ந்து சாதிச்சு காட்டிட்டாங்களே பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால் அவங்க, மலரம்மா
உயிருடன் இருக்கிற மாதிரி,
தெரியலையே, ஸ்ரீஜோ டியர்?
அவங்க, உயிருடன்
இருக்காங்களா?
இல்லையா, ஸ்ரீஜோ செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top