E14 - Pani Vizhum Malarvanam!

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நான் கூட புருஷன், விட்டுட்டு
ஓடிட்டானே,
ஐயோ பாவமே- ன்னு தான்
நினைத்தேன் ஸ்ரீஜோ செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனா, இந்த சுலோ, இவ்வளவு
மோசமான வில்லியா,
இருப்பா=ன்னு நான்
நினைக்கலை பா
 

banumathi jayaraman

Well-Known Member
அண்ணிக்காரி அல்லது தம்பி
பொண்டாட்டி, பொல்லாதவளாக
இருந்தால், இந்த நாத்தனார்மார்கள்
வாலைச் சுருட்டிக்கிட்டு, ஐயோ பாவம்
கேஸாக இருக்காங்க
இதுவே அண்ணன், தம்பி மனைவிகள்,
நல்லவங்களாக இருந்தால்,
நாத்தனார்க்காரிகளெல்லாம்
வில்லிகளாகிடுறாங்களே,
ஸ்ரீஜோ டியர்
என்ன உலகமடா, சாமி?
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி மேகநாதன்?
பொண்டாட்டி இருக்காளா,
செத்தாளா=ன்னு கூடப்
பார்க்காமல், அக்கா, சொக்கா
பின்னாடி ஓடுறியே,
நீயெல்லாம், ஒரு மனுஷனா?
என்ன கொடுமையடா, இது?
 

banumathi jayaraman

Well-Known Member
வீரனுக்கு, கோபம் வந்ததில்
நியாயமே
ஒரு பெண்ணைப் பெத்த
தகப்பன், கேட்பதைத்தான்
வீரனும் கேட்டார்
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படியோ சிவகாமியும்,
கணேசனும், திருந்தி
மருமகளுக்கு துணையாய்
நின்னாங்களே?
அதுவே போதும்,
ஸ்ரீஜோ செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
சிங்காரம் மனைவி ராஜத்துக்கு,
வந்த கோபம், வெகு நியாயமே
அத்தை பையனை விட,
தாய் மாமனுக்குத்தானே
முறையில் முன்னுரிமை,
ஸ்ரீஜோ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, இவ்வளவு வில்லத்தனம்
செஞ்ச சுலோவுக்கும், ஆட்டம்
கண்டிடுச்சா?
 

banumathi jayaraman

Well-Known Member
வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்த
தம்பி, சுலோவை மதிக்கவில்லையா?
ஐ ஆம் வெரி ஹேப்பி, ஸ்ரீஜோ டியர்
தன் வினை, தன்னை சுட்டிச்சா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவனோட மனைவிக்கும்,
மகளுக்கும், வெளி நாட்டிலிருந்து
தம்பி, அனுப்பிய பணத்தைக் கூட,
சுலோ ஆட்டையைப் போட்டுட்டாளோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top