E12 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இப்படி எல்லாம் நீங்க யோசிச்சா நான் அழுதுடுவேன் :oops::oops:
மண்டைய கொடஞ்சு.. கஷ்ட்ட பட்டு மூனு epi-ya எழுதரத... நீங்க ரெண்டே வரில கேக்கரது கொஞ்சம் கூட சரி இல்ல சொல்லிட்டேன் chitra darling :cry::cry:
சரி.. நீங்களும் யோசிச்சு கேக்கரதால சொல்றேன்.. உங்க கேள்வில சரி, தவறு ரெண்டு பதிலுமே இருக்கு :p
Thanks for ur comment and support dear Chitra :love::love:
:LOL::LOL::LOL::LOL::love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

தரணி

Well-Known Member
டேனி தான் ராணி கிட்ட பேசினா சீனியர் யா... ஆனா அவன் படிச்சது திருச்சி வேலை சென்னை இருக்குறது us ல 10 வருஷமா அப்புறம் எப்படி ராணியை மீட் பண்ணி இருக்க முடியும்.. அப்போ வேற ஆளோ
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
டேனி தான் ராணி கிட்ட பேசினா சீனியர் யா... ஆனா அவன் படிச்சது திருச்சி வேலை சென்னை இருக்குறது us ல 10 வருஷமா அப்புறம் எப்படி ராணியை மீட் பண்ணி இருக்க முடியும்.. அப்போ வேற ஆளோ
college senior... she was first yr.. he was final yr.
while she still studied.. he left t chennai and then to USA
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top