E100 Sageetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
intha storya mudichitu tan ungaluku lam reply potaen.story konjam strong. na innum vaelila varala storya vitu.
ரெண்டு வருஷத்துக்கு பின்னும் எங்களால வர முடியல..
நீங்க ஒரு கமெண்ட் போட்டதும் எத்தனை பேர் ஓடி வந்துட்டோம், பாருங்க..
 

banumathi jayaraman

Well-Known Member
intha storya mudichitu tan ungaluku lam reply potaen.story konjam strong. na innum vaelila varala storya vitu.
வாவ், அதற்குள் "வீழ்வேனென்று
நினைத்தாயோ" அழகு நாவல்
படிச்சுட்டீங்களா?
சூப்பர், அபிம்மா
என்னோட கார்த்திக் எப்படி?
அவனைப்பற்றி நீங்கள் ஒண்ணுமே சொல்லலையே
 

abimaa

Well-Known Member
வாவ், அதற்குள் "வீழ்வேனென்று
நினைத்தாயோ" அழகு நாவல்
படிச்சுட்டீங்களா?
சூப்பர், அபிம்மா
என்னோட கார்த்திக் எப்படி?
அவனைப்பற்றி நீங்கள் ஒண்ணுமே சொல்லலையே
Sema storng mdm.oka tan. But enaku innum storya vitu vara mudiala
 

banumathi jayaraman

Well-Known Member
Unga ellarum m romba porumai mdm.wait pani wait pani storya read panirukinga.dhoolu tan ponga
அதையேன் கேட்கிறீங்க
மிட் நைட்-ல மல்லிகா டியர்
அப்டேட் போட்டாலும் யார்
முதல்ல வந்து படிக்கறதுன்னு
ஸ்கூல் பிள்ளைகள் போல
போட்டா போட்டி போடுவோமில்லே

இன்னமும் மல்லிகா டியரின்
ஸ்டோரீஸ் அப்டேட்ஸுக்கு first
page-ல வரணுமுன்னு இப்பவும்
எல்லோருமே ஆர்வம் காட்டுறாங்க,
அபிம்மா

Moreover, எங்களின் பொறுமை-ன்னு
சொல்றதை விட மல்லிகா டியரின்
எழுத்து எங்களை அப்படி ஈர்த்து இழுக்கும்ப்பா
அடுத்த அப்டேட் வரும் வரை
இந்த அப்டேட்டின் தாக்கம்
போகாது, அபிம்மா
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
:love:
Yeiiiiiii
Me, 2000 th msg போட்டுட்டேன் :love::love:

Yes, yes,
மல்லி எழுத்துக்கள் மீது காதல்..
அதனால் தான் காத்திருக்கிறோம்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top