E100 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Illa na innum padikala mdm, padikiraen mdm.
நேரம் கிடைக்கும் பொழுது
இந்த அழகிய "வீழ்வேனென்று
நினைத்தாயோ" நாவல் படிங்க,
அபிம்மா
இது முடிவுற்ற நாவல்தான்ப்பா

"சங்கீத ஜாதி முல்லை" மாதிரியே
இந்த நாவலும் படித்து முடித்த
பிறகும் நம்மளை ரொம்ப
நாட்களுக்கு இழுத்து ஈர்க்கும்

என்னுடைய எவர்க்ரீன் ஹீரோ கார்த்திகேயன் மறக்க முடியாத
முக்கியமானவர், அபிம்மா
 
Last edited:

Joher

Well-Known Member
hai everyone, mdm ennoda fieldla set ayitu sattnu vida mudiala.okk i will try pa.ongong novel padikurathu not a problem, but next epikula manda kanjiduthu.phone na pathu pathu stouchae poiruchu pa.ana 100 epi kastam tan pavum mali mdm. ennoda amma name also mallika

அப்போ மறக்கமுடியாத பேராச்சே :D:D:D
always with Malli....

அடுத்த புக் வர வரை பொறுக்கமுடியாமல் ஆன்லைன் வந்தவாங்க அதிகம்.......
 

banumathi jayaraman

Well-Known Member
hai everyone, mdm ennoda fieldla set ayitu sattnu vida mudiala.okk i will try pa.ongong novel padikurathu not a problem, but next epikula manda kanjiduthu.phone na pathu pathu stouchae poiruchu pa.ana 100 epi kastam tan pavum mali mdm. ennoda amma name also mallika
வாவ், உங்களுடைய அம்மா
பேரும் மல்லிகாவா?
சூப்பர்ப், அபிம்மா
 

banumathi jayaraman

Well-Known Member
hai everyone, mdm ennoda fieldla set ayitu sattnu vida mudiala.okk i will try pa.ongong novel padikurathu not a problem, but next epikula manda kanjiduthu.phone na pathu pathu stouchae poiruchu pa.ana 100 epi kastam tan pavum mali mdm. ennoda amma name also mallika
ஆமாம், நீங்கள் சொல்வது
சரிதான் அபிம்மா
மல்லிகா மணிவண்ணன் டியர்
ரொம்பவே பாவம்தான்

100 எபிஸோட்ஸ் எழுதுறதுன்னா
சும்மாவா?
எவ்வளவோ கஷ்டப்பட்டு இந்த
அருமையான அழகான மூன்று
பாகங்கள் நாவலை நமக்கு
தந்திருக்காங்க

வேலைக்கும் போயிட்டு வீடு,
கணவர், குழந்தைகள்-ன்னு
கவனிச்சுட்டு பலவிதமான
தொந்தரவுகளையும் தாங்கிக்கிட்டு
இரவு பகலாக விழித்திருந்து
ரொம்பவே கஷ்டப்பட்டு மல்லிகா
செல்லம் எழுதிய அழகு நாவல்
இந்த "சங்கீத ஜாதி முல்லை"
நாவல், அபிம்மா
 
Last edited:

abimaa

Well-Known Member
நேரம் கிடைக்கும் பொழுது
இந்த அழகிய "வீழ்வேனென்று
நினைத்தாயோ" நாவல் படிங்க,
அபிம்மா
இது முடிவுற்ற நாவல்தான்ப்பா

"சங்கீத ஜாதி முல்லை" மாதிரியே
இந்த நாவலும் படித்து முடித்த
பிறகும் நம்மளை ரொம்ப
நாட்களுக்கு இழுத்து ஈர்க்கும்

என்னுடைய எவர்க்ரீன் ஹீரோ கார்த்திகேயன் மறக்க முடியாத
முக்கியமானவர், அபிம்மா
intha storya mudichitu tan ungaluku lam reply potaen.story konjam strong. na innum vaelila varala storya vitu.
 

banumathi jayaraman

Well-Known Member
Ellarum sema close paesiringa romba pudichuruku.maximum sasi mam site la tan irunthaen.ipoo konja nal tan na ulla vanthuruoaen.
சஷி முரளி டியரின் சைட்டில்
என்ன பெயரில் இருக்கீங்கப்பா
இந்த abimaa-ங்கிற பேர் பார்த்த
மாதிரி எனக்கு ஞாபகமில்லையே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top