Very nice and lovely ud,
சவீதாமுருகேசன் டியர்
ஹய்யோ, மனோ டியர்
தோளில் கை போடுவதுதான்,
கார்ப்பொரேட் கலாசாரமே
இது உனக்குத் தெரியாதா,
மனோ டியர்?
ஏம்மா மனோபாரதி டியர்?
உங்கப்பாவுக்கு இருக்கிற
அறிவு கூட உனக்கில்லையா?
அவர் சொன்ன மாதிரி காதலித்து
கல்யாணம் பண்றவங்களை
விட்டுட்டு எங்க பிரணவ்வை
நீ முறைப்பியா?
நல்லா இருக்கும்மா உன்
நியாயம்
நட்புக்கு உதவி செஞ்சவங்களை
நீ மதிக்காட்டி, உனக்கு யாரு
உதவுவா, ரதி டியர்?
ஹ்ம்ம்...............அப்பா புத்தி
சொன்னாலே, கேட்காத நீ
மத்தவங்க சொல்லியா கேட்கப்
போறாய், மனோ டியர்?
ஹா, ஹா, இவளிடம் ஜொள்ளு
விடும் கணேஷா, மனோவைத்
திட்டப்போறான்?
குழந்தை-ப்பா, நீ ப்ரணவ்
ராகவோட அப்பாக் கிட்ட
நல்லாவே சமாளிக்கிறாயே,
ப்ரணவ் ராசா
ஹா, ஹா, உனக்கு எதுக்கு
மனோ இந்த வேண்டாத
வேலை?
நீ எதுக்கு ராகவோட அப்பாக்கிட்ட
சொல்லுவேன்-னு பிரணவ்வை
மிரட்டுறாய்?
ஹா, ஹா, மோதலில், காதலா?
பிடிக்கலை, பிடிக்கலை-ன்னு
சொல்லிட்டே பிரணவ்வை,
சின்சியரா லவ் பண்ணினாயா,
மனோ டியர்?
waiting for your next lovely ud,
eagerly, சவீதா செல்லம்